வியாழன், 12 செப்டம்பர், 2013

உடனே சிரியுங்க கவலை போகும் ..!

அமெரிக்கவில் துங்குவதற்கு முன் கணவன் மனைவிக்கு கூறுவது "good night my love

இங்கிலாந்தில் "sleep well my love "

ஆஸ்திரேலியாவில் "sweet dreams my love "

நம்ம நாடுகளில் - கேட் ,கதவு,ஜன்னல் எல்லாம் பூடியச்சா
Share |
Image Hosted by ImageShack.us

காதலிக்கும் போது சமூகத்தின் பார்வை:

"15 வயதுக்கு உட்பட்டவராயின்: முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ

16-20: படிக்கிற வயசுல கழுதைக்கு லவ் கேக்குதோ..

21-28:வேல வெட்டி இல்லாத தொடப்ப கட்டைக்கு லவ் ஒரு கேடு. நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?

36-45: பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயசுல உனக்கெல்லாம் எதுக்குடா காதல்..?

46-60:பேரன் பேத்திய கானுற வயசுல கிழடுக்கு காதல் கேக்குது...

60-மேல் -காடு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசுல உனக்கு பொண்ணாடா கெலட்டு நாயே...? "

அப்போ நாங்க எப்ப தாங்க லவ் பண்றது?
என்ன வாழ்க்க டா....!

இணையத்திலிருந்து பெறப்பட்டது
Share |
Image Hosted by ImageShack.us

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்..??

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல