வெள்ளி, 21 டிசம்பர், 2012

பிரஞ்சுக் காலனியாக அல்ஜீரிய அனுபவித்த கொடுமைகள் அதிகம்’

அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சியினால் ஏற்பட்ட துன்பங்களை பிரஞ்சு அதிபர் பிரான்ஸுவா ஒலாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!

இன்று டிசம்பர் 21ம் தேதி.அதாவது இன்று உலகம் அழியப் போவதாக சொல்லப்பட்ட நாள். இதை வைத்து ஏகப்பட்ட புரளிகள், புரட்டுக்கள், பிரசாரங்களைக் கிளப்பி விட்டது ஒரு கோஷ்டி உலகம் முழுவதும்.

கரையேறும் பாம்புகள்…

அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் பாம்புகள் கரையேறி வருகின்றன.

பூமித்தாயே


Share |
Image Hosted by ImageShack.us

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!" என்று டெல்லியில் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு,சிகிச்சை பெற்று வரும் மாணவி உருக்கமாக கூறியுள்ளார். மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமாதானத் தூதுவராக மீண்டும் நோர்வே - பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது.

நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவில் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. இந்த நாகரித்தைச் சேர்ந்த மக்களே. கி. மு. 2600 காலப் பகுதியில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்து முறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக் கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.

இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் ஆள் சேர்க்கும் புலிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கின்றமைக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிகின்றார்கள் என்று கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.

21ம் திகதி உலக அழிவு: யாழ் இளைஞர்களால் உருவாக்கிய பாடல்!

மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் திகதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார்

விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து சூர்யா விலகிவிட்டார். அவருக்குப் பதில் அந்த ஷோவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ். இதன் பின்னணி சூர்யா கால்ஷீட் பிரச்சினை இல்லை... தொடர்ந்து அவர் நடித்த படங்கள் விழுந்ததுதான் என்கிறார்கள்.

பெட்ரோலுக்கு குட்பை.. ஐஸ்கிரீமில் ஓடப்போகும் கார்கள்!

ஐஸ்கிரீமில் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை எரிபொருளாக பயன்படுத்தி கார்களை இயக்க முடியும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல