திங்கள், 15 ஜூலை, 2013

ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளாக இரட்டைக் குழந்தைகள் பிரசவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து 3 தலைமுறைகளாக இரட்டைக் குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக் கூரையினூடாக விழுந்த மாடு நபர் மரணம்; மனைவி மயிரிழையில் உயிர்தப்பினார் (படங்கள் இணைப்பு)

இரவு நேரத்தில் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் மாடொன்று வீட்டுக் கூரையை உடைத்துக் கொண்டு அவர் மீது விழுந்ததால் பரிதாபகரமாக மரணத்தை தழுவிய சம்பவம் தென்கி­ழக்கு பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

உயிரை எடுக்கும் ஒற்றைத் தலைவலியா?

சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். மிகச் சிலருக்கு இந்த தலைவலியானது ஒற்றைத் தலைவலியாக மாறி உயிரை எடுக்கும். இதனைப் போக்க எந்த மாதிரியான வாழ்வியல் பழக்கங்கள், மருந்துகள், சிகிச்சை முறைகள் தேவை என்பதை டொக்டர் சித்ரலேகாவிடம் கேட்கப்பட்டது.

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க!

சர்க்கரை நோய் - அதாவது நீரிழிவு நோய்- உள்ளவர்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் வகையிலான ஒரு செய்தி, ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

மாபெரும் மன்னனாக திகழ்ந்த ராவணன்... மண்டோதரியின் துரோகத்தால் ராமரிடம் வீழ்ந்தான்!

டெல்லி: வில்லனாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையின் மாமன்னன் ராவணன், மிகச் சிறந்த அரசனாக திகழ்ந்ததாகவும், ராமரிடம் கூட அவன் தோல்வியுற்றிருக்க மாட்டான். ஆனால் மனைவி மண்டோதரியும், சகோதரன் விபீஷணனும், அவனது போர் உபாயங்களை ராமரிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தோற்றான் என்றும் புதிய நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல