புதன், 21 நவம்பர், 2012

கனடாவில் திருமணமா?

இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்ந்து நிரூபிக்க வேண்டும்: புதிய கடப்பாடு

கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று கனடாவிற்கு திருமணம் செய்து புதிதாய் செல்பவர்களிற்கு தேனிலவுக்காலம் இரண்டு வருடங்கள் என்ற வரையறைக் கொண்டு வந்துள்ளது.

அந்த விசயத்தில உங்க துணை எப்படி?

படுக்கைய அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய
பார்ட்னர்தானா... இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும்
மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம்.

முஸ்லிம் ரசிகர்களை விலகச் சொல்வோம்... விஜய் நிகழ்ச்சிகளை

நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும்
புறக்கணிப்போம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர்
கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு அடுத்து ஃபேஸ்புக் சர்ச்சையில் நடிகை ரோஜா.. இது ஈழத் தமிழர் விவகாரம்!

பாடகி சின்மயிக்கு ஃபேஸ்புக்கில் கண்டம் வந்தது (அல்லது, சின்மயியால் மற்றையவர்களுக்கு கண்டம் வந்ததா?) இப்போது, அடுத்த சினிமாக்காரரை பற்றி பேஸ்புக்கில் பரபரக்கிறார்கள். இப்போது, ஃபேஸ்புக்கில் சீரியசாக விவாதத்தில் அடிபட்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமா நபர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

இது என்ன விவகாரம்?

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-7

விடுதலைப்புலிகள் இயக்கம் ஊடகத்துறையில் பலமுடன் இருந்துவந்ததை எவருமே மறுக்கமுடியாது. நெருக்கடியான காலகட்டங்களிலும், விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு சுறுசுறுப்பாகவே செயற்பட்டு வந்தது. விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் பல ஊடகங்களை நேரடியாக நெறிப்படுத்தி வந்தபோதிலும் பிற தனியார் ஊடகங்களையும் தமது கொள்கைக்கேற்ற விதத்தில் வளைத்து வைத்திருந்தனர். இவ்வாறு தமது கொள்கைகளுக்கு இயைபாக செயற்பட்டுவந்த ஊடகங்களிற்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வந்தனர்.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்!

மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கரேக்களின் இந்தியா!

 பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது. தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை, வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கஸாப் தூக்கிலிடப்பட்டார்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப், இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.

பாகிஸ்தான் பிரஜையான, கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல