வெள்ளி, 4 ஏப்ரல், 2014

விஜயகாந்தை கலாய்த்து ட்வீட் போட்ட கையோடு டிலீட் செய்த நடிகர் மனோபாலா

சென்னை: மலேசிய விமானம் மாயமானது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலாய்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட கையோடு டிலீட்டும் செய்துவிட்டார்.

மலேசிய விமான மாயம் ஒருபுறம், மலேசியாவில் சீன பெண் டூரிஸ்ட் கடத்தல் மறுபுறம்!


மாயமான மலேசிய விமானத்தில் பயணித்து காணாமல் போயுள்ள பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், மலேசிய ரிசாட் ஒன்றில் இருந்து சீன பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

மாயமான மலேசிய விமானத்தின் சேஃப்டி கார்ட் ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கியதா?



பிரபலமான ரெடிடிட் இன்டர்நெட் கம்யூனிட்டி உறுப்பினர் (புனைபெயர் KBE95) ஒருவர் மலேசிய விமானத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல் அட்டை (safety instruction card) ஒன்று ஆஸ்திரேலியாவில் கிடைத்ததாக இணையத்தில் வெளியிட்ட போட்டோவுக்கு ரஷ்ய மீடியாக்கள் இன்று பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

மாயமாக மறைந்த மலேசிய விமானத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல் அட்டையாக இது இருக்கலாம் எனவும், விமானம் கடலில் மூழ்கியதையடுத்து ஆஸ்திரேலிய கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் சில ரஷ்ய மீடியாக்களில் கூறப்படுகிறது. புனைபெயர் KBE95 வெளியிட்ட போட்டோவை இடதுபுறம் பார்க்கவும்.

ஃப்ரீயா இருந்தா அப்படியே பண்ணை வீட்டுக்கு வாங்களேன்... - பிரபல நடிகையின் அழைப்பு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோவென்றிருந்த நடிகை அவர். அந்த நம்பர் ஒன் அந்தஸ்து இருக்கும்போதே இந்திக்கு ஓடினார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல