வியாழன், 30 ஆகஸ்ட், 2012

101 வயதில் பேஸ்புக்கில் கலக்கும் அமெரிக்க பெண்மணி…

சமூக வலைத் தளங்களில் இப்போது முன்னனயில் இருப்பது பேஸ்புக் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒரு சிலர் இந்த பேஸ்புக்கை இளைஞர்களுக்கானது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பேஸ்புக்கில் நாளுக்கு நாள் புதிது புதிதாக இணைந்து கொண்டிருக்கின்றனர்.

சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியில் உள்ளோர் திருடர்கள்...

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது திருடர்கள் போலத் தெரிவதாக கூறியுள்ளார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பாக இருப்பதால் எடுப்பாக இருக்கிறது!

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,´ என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி´ என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்´ என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

மழைவரும்போது ஏற்படும் அறிகுறி யாது?

குழந்தைகள் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பது கல்வி உளவியலாளர் களின் முடிபு. எனவே, சமூகம் என்பது பிள்ளைகளின் கற் றலுக்கான களம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிள்ளைகள் கற்றுக் கொள்கின்ற சமூகச் சூழல் என்பது தூய்மையானதாக இருக்க வேண்டும். மாறாக வன்முறைகள், வன் சொற்கள், அடிதடிகள், துர்நடத்தைகள், கெட்ட வார்த்தைப் பிரயோகங் கள் இருக்கக்கூடிய சமூகம் ஒன்றில் வளரும் பிள்ளைகள் அத்தகைய பழக்கங்களுக்கு இயை படைந்து விடுகின்றனர். இதன்காரணமாக இத்தகைய பழக்கங்களைக் கண்டு அவர்கள் ஒருபோதும் வெட்கம் அடை வதில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல