புதன், 16 ஜூன், 2010

Sri Lanka: Time to Return (Video)

Image Hosted by ImageShack.us

சிவப்புத் துணியைக் கண்டு மாடு மிரளுமா?

சிவப்பு துணியைக் கண்டால் மாடு மிரளும் என பரவலாகக் கூறப்படுகிறது. திரைப்படங்களில் சிவப்பு நிறத் துணியை கண்டு மாடு மிரண்டு முட்ட வருவதாக திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறது.

மொன்றோவில் (MONROE) இயேசுவின் திருச்சுரூபம் மின்னல் தாக்கி எரிந்தது

A massive statue of Jesus Christ in Ohio burned to the ground after being hit by lightning late Monday
இரு கரங்களையும் விரித்தவாறான இயேசுகிறிஸ்துவின் 60 அடி உயரமான திருச்சுரூபம் ஒன்று இடி மின்னலால் தாக்கப்பட்டு பற்றி எரிந்துள்ளது . இச்சம்பவம் மொன்றோவில் இடம்பெற்றுள்ளது. இத்தகவலை அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

டுவிட்டரில் தகவல் தந்துவிட்டு ஒருவர் தற்கொலை

டுவிட்டர் (Twitter) இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர். தென் கொரியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உடல்நிலை சரியில்லை, விசாரணைக்கு வரமுடியாது - அமெரிக்காவிலிருந்து ரஞ்சிதா கடிதம்

கர்நாடக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

'அசின் போகட்டும்... அப்படியே 'போய்விடட்டும்'!

சல்மான்கான் மேலுள்ள ஈர்ப்பு, இந்திப் பட வாய்ப்பு போன்றவற்றால் இலங்கை போவதில் உறுதியாக நிற்கும் அசினுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.

வறுமை... துணை நடிகைக்கு சரோஜாதேவி செய்த உதவி!

பொதுவாக பழம்பெரும் நடிகை கள் என்றால் வறுமையில் இருப்பார்கள்... அல்லது 'நாங்கள்லாம் அந்தக் காலத்துல...' என்று பழம்பெருமை பேசுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். இதைத் தாண்டி சக மனிதர்களுக்கு உதவி செய்பவர்கள் அரிதாகத்தான் உள்ளனர். அந்த அரியவர்களில் ஒருவர் நடிகை சரோஜா தேவி!

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல