சனி, 6 ஜூலை, 2013

வடக்கில் கண்ணி வெடியகற்றும் பணியில் பெண்கள் – அல்ஜசீரா வீடியோ

வடக்கில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழ் பெண்கள் குறித்து அல்ஜசீரா ஆவணப்படமொன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்-

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய வந்த போது ஆயிரக்கணக்கான டாலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளார்.

செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள்??! (VIDEO)

பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை ?

பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

கட்டி அணைத்து ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! (VIDEO)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

செக்ஸ் உறவு: எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள்.. (VIDEO)

தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேளைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட தம்பதியர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் வானூர்தி பராமரிப்பு பொறியியல் அறை! (படங்கள் இணைப்பு)

புலிகள் இயக்கத்தின் வானூர்திப் பராமரிப்பு பொறியியல் அறை முல்லைத்தீவில் தேவிபுரத்தில் இருந்தது.

புலிகள் வைத்திருந்த செய்மதித் தொடர்பு நிலையத்தின் படங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புதுக்குடியிருப்பு மேற்கில் செய்மதித் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருந்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல