செவ்வாய், 27 மார்ச், 2012

காஷ்மீர் பிரச்சனையை கையில் எடுக்கும் இலங்கை !

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு தகுந்த பாடம் புகட்டப்படவேண்டும் என, ராஜபக்ஷ அன் கோவினர் எண்ணியுள்ளனர் என்ற செய்திகள் கசிந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு சில நாடுகள் வாக்களித்தபோதும், 8 நாடுகள் இதில் வாக்களிக்கவில்லை. அந்த நாடுகளைப் போல மெளனமாக இந்தியா இருந்திருக்கலாம் என ராஜபக்ஷ சகோதரர்கள் கருதுவதாகவும், இதற்கு தகுந்த பாடம் புகட்ட காஷ்மீர் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டுசெல்லவேண்டும் எனவும் அவர்கள் எண்ணியுள்ளனராம். குறிப்பாக காஷ்மீரில் இந்திய இராணுவம் புரிந்துள்ள சில அட்டூழியங்கள் வெளியுலகிற்குத் தெரிந்தாலும் அதனை மேற்குலக ஊடகங்கள் பெரிதுபடுத்துவது இல்லை.

ஐந்து வயது துஷா கமலேஸ்வரன்

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மாக்கட் ஒன்றில் ஆயுதக் குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பிய துஷா கமலேஸ்வரன் என்கின்ற ஐந்து வயதுச் சிறுமி பற்றி யாரும் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தீக்குளிப்பு படங்கள்


இந்தியாவுக்கு சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோ விஜயம் செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு கடந்து வாழும் தீபெத்திய இளைஞரான ஜன்பெல் யெஷி (வயது 27) திங்கட்கிழமை புதுடில்லியில் தீக்குளித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்

சக்கர நாற்காலிக்கு பதிலாக புதிய சாதனம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)





Image Hosted by ImageShack.us

பொறாமையால் மனைவியினமூக்கை கடித்துத் துண்டாக்கிய கணவர்

பொறாமை காரணமாக தனது மனைவியின் மூக்கைக் கடித்துத் துண்டாக்கிய ஆசிரியரான கணவர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்து நெரித்து சாக்கடை குழியில் வீசி எரியூட்டிய கொடூரம் (படங்கள், காணொளி இணைப்பு)

18 வயது உக்ரேனிய யுவதியொருவர் குழுவொன்றால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு சாக்கடை குழிக்குள் போடப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் அரசாங்க அதிகாரிகள் இருவரின் மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் வித்தியாசமான கோப்பிக்கடை (படங்கள் இணைப்பு)

மரக்கட்டைகளால் அலங்கரிக் கப்பட்ட உலகின் மிகவும் வித்தியாசமான கோப்பிக் கடையொன்றை ஜப்பானைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்!

இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது, பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.

நித்தியானந்தவின் பேட்டி (வீடியோ இணைப்பு)

சாமியார் வேடம்போட்டு சல்லாபத்தில் ஈடுபட்டதால் சர்ச்சையில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா சுவாமி அண்மையில் சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டி

திருமண ஆடை அவிழ்ந்து வீழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த மணமகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)

உலகில் திருமண வைபவங்களின்போது மணமகன், மணமகள் ஆகியோருக்கு மிகவும் விலை உயர்ந்த ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். இவ்வாறு அணிவித்த ஆடை ஒன்று ரஷ்யாவில் இடம்பெற்ற திருமணவைபத்தில் அவிழ்ந்து விழுந்ததால் மணமகள் உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மாவோயிஸ்ட் குழுவுடன் இணைந்து இலங்கையர் குழுவொன்று செயற்படுவதாக கர்நாடகா அரசு தெரிவிப்பு

ஆந்திராவின் மேற்கு பகுதி காடுகளில் செயற்பட்டு வரும் மாவோயிஸ் குழுக்களுடன் இணைந்து சிறிய இலங்கை குழுவொன்றும் செயற்பட்டு வருவதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல