ஞாயிறு, 30 மார்ச், 2014

மலேசிய விமான புலனாய்வு-1: மலேசியன் ஏர்லைன்ஸூக்கு எந்தளவுக்கு விஷயம் தெரியும்?

கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் சென்றுகொண்டிருந்த விமானம் மாயமாக மறைந்த மர்மம் பற்றி இன்னமும் புலனாய்வு செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், உருப்படியாக எந்த தடயமும் இல்லை. விமானம் விழுந்திருக்கலாம் என இவர்கள் நம்பும் கடல் பகுதியில் இருந்து, விமானத்தின் பாகங்கள் ஏதும் இதுவரை கிட்டவில்லை.

“இனம் திரைப்படம், இன்று முதல் தியேட்டர்களில் இருந்து வாபஸ்!” -லிங்குசாமி

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, பலத்த சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட ‘இனம்’ படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் அப்படத்தின் விநியோகஸ்தர் இயக்குநர் லிங்குசாமி.

ஓ.கே. ஜெனிவாத் திருவிழா முடிஞ்சுது... பை பை..

அமெரிக்காவின் இந்த வருட திருவிழா இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் அடுத்தவருடம் தொடரும்.....“

ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.

இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.

சவுண்டாக பறந்த விமானம்... பேச்சை மறந்த விஜயகாந்த்...எடுத்துக் கொடுத்த வேட்பாளர்

சென்னை: ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஏ.எம் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து தர்மராஜா கோவில், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று‌ விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல