செவ்வாய், 3 செப்டம்பர், 2013

8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இலங்கை சென்றனர்- இவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையாம்

தமக்கு உயிராபத்து இலங்கையில் இருக்க முடியாது என சுவிஸில் அகதி தஞ்சம் கோரி பின்னர் பி காட் சி காட் மற்றும் சுவிஸ் குடியுரிமை பெற்ற 8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இந்த கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளனர்.

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த தமிழர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரு இலங்கை தமிழர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சுமஷ்டி குடியேற்ற திணைக்கம் சுவிஸ் நீதியமைச்சர் சிமோனெட்டா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக பூரண அறிக்கை ஒன்றை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திடமும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடமும் கோரியிருப்பதாக சமஷ்டி குடியேற்ற திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா?

முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம். சரி, பிள்ளையார் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் பலருக்கு விநாயகர் எப்படி உருவாக்கப்பட்டார், எப்படி பிள்ளையார் என்ற பெயர் வந்தது என்ற உண்மையான கதை தெரியாது. குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தெருவில் தேங்காய் அடித்து திரியும் புலன்பெயர்ந்தவர்கள்

வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு வேளை உணவுக்கே வழியின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கொண்டிருக்கும் போது வெளிநாடுகளில் புலன்பெயர்ந்தவர்கள் ( மூளைகுழம்பியவர்கள் ) தெருக்களில் தேங்காய் அடித்து காசை கரியாக்கி தமது பணத்திமிரை காட்டி வருகின்றனர்.

அது என்ன ஆண்மைப் பரிசோதனை?.. எப்படிப் பண்ணுவாங்க??

பாலியல் பலாத்காரம், பாலியல் சில்மிஷம் போன்ற வழக்குகளில் சிக்கும் ஆண்களுக்கு முதலில் ஆண்மைப் பரிசோதனை செய்வார்கள் காவல்துறையினர். இந்தப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்துத்தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்குமா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல