வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் ரூபாய் பணம்கொடுத்து சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்ட முயற்சி முறியடிப்பு!! (பாகம-1)

காவல்துறை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால் (Terrorism Investigation Department(TID) ரி.ஐ.டி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் பற்றி மேற்கொண்ட விசாரணைகளில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிச்சார்பு சக்திகளினால் தீட்டப்பட்ட சதித்திட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.

‘ஸ்டாண்டிங்ல’ பயணம் – டவுன் பஸ்ல இல்லைங்க – பாகிஸ்தான் விமானத்தில் !

பாகிஸ்தானில் இருந்து சௌதி அரேபியாவிற்கு பயணித்த பாகிஸ்தான் நாட்டின் அரசு விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானத்தில் எப்படி ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக பிஐஏ தெரிவித்துள்ளது.

கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்!

சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கிய வேலையை செய்கிறது. மனித உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வடிகட்டும். அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கெமிக்கல் உட்பொருட்களை நிலையாக வைத்து, உடல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ளும்.

2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!

துணையுடன் படுக்கையில் குதூகலமாக இருக்க நினைத்து, உங்களால் முடியவில்லையா? விறைப்புத்தன்மை பிரச்சனையால் உங்களால் படுக்கையில் துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையா? தற்போது ஏராளமான ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

‘அம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி அழுதார் : என்னை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தார்’ : பெண் அதிர்ச்சி வாக்குமூலம்- (வீடியோ)

‘அம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி அழுதார் : என்னை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தார்’ : பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ

தமிழக முதல்வர் பதவியில் அமருவதற்கான சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தின் முயற்சிகளை நையாண்டித்தனமாக சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

திருமண வாழ்க்கை சிறக்க, உங்க ஜாதகத்திற்கு ஏற்ப நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இங்கு திருமணம் தாமதம் ஆகிறவர்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

திருமணம் என்பது ஒரு இரண்டாம் உலகம். அது அந்தந்த காலத்தில் அவரவருக்கு நடந்துவிட்டால் அதுவே பெரிய வரம் தான். அவரவர் வாழ்க்கை சூழல் ஒரு புறம் திருமண தடைக்கு காரணமாக இருந்தாலும். மறுபுறம் ஜாதக கட்டங்களும் கூட திருமணத்திற்கு தடையாக அமைகிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல