வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஐஃபோனுக்காக சிறுநீரகம் விற்ற இளைஞனுக்கு பாதிப்பு

சீனாவில் தனது சிறுநீரகங்களை விற்ற பதின்ம வயது இளைஞன் ஒருவரது உடலில் அறுவை சிகிச்சை செய்திருந்த மருத்துவர் உட்பட ஐந்து பேர் மீது, அந்த இளைஞனின் உடலில் தெரிந்தே பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

நினைவஞ்சலி விளம்பரத்துக்குப் பின்னால் நடந்த மோசடி!

தென்னிந்தியத் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கும் பாவனாவின் புகைப்படத்துடன் இன்னொரு பெண் இறந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 31 ஆம் நாள் நினைவஞ்சலி விளம்பரமாகப் பிரசுரிக் கப்பட்டிருந்தது நீங்கள் அறிந்திருப்பீர் கள். இதன் பின்னணியிலுள்ள மர்மம் பற்றி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அதாவது புதிய வகையான ஏமாற்று மோசடியே தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. நடந்தது இதுதான்,

மாணவியுடன் இணைந்து தயாரித்த ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட 14 வயது சிறுவன்.

பதினான்கு வயதான பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை மாணவியொருத்தியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஆபாச காட்சிகள் அடங்கிய வீடீயோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல