ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் குறைவான வாக்களிப்பு, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்

இந்தப் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் குறைந்தளவான வாக்குப்பதிவே இடம்பெற்றிருக்கிறது.23 சதவீதத்துக்குச் சற்று அதிகமான வாக்குப்பதிவே இடம்பெற்றிருப்பது யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தளவுக்கு மோசமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளுக்கு பாடம் கற்பித்துள்ள பொதுத்தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.கடந்த நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இந்த றை 14 ஆசனங்களைப் பெறும் நிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்திருப்பது குறிப் பிடத்தக்கதொரு விடயமே.

மூளைக்கட்டிகளுக்கான அரிகுறிகள் என்ன?

மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப் படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல