வியாழன், 4 மார்ச், 2010

நித்தியானந்தாவின் காமலீலைகள் (வீடியோ)

Swamy Nithyananda Scandal in Sun TV Nijam Program Part 1


Swamy Nithyananda Scandal in Sun TV Nijam Program Part 2

என்கௌண்டர்

இங்கு கொலை செய்தவனுக்கு
தண்டனை இரண்டு...........
பணம் பின்புலம் என்றால் அமைச்சராகலாம் .....
இல்லை காவல் துறை துப்பாக்கிக்கு
இரையாகலாம் .....
இரட்டை குவளை முறை போல் ,
எல்லாமே இரண்டு .........!
யார் கொடுத்தது இவர்களுக்கு மரண
தண்டனை கொடுக்கும் உரிமையை ....
நாளிதழ் அடித்து நொறுக்க படலாம்
அமைச்சர் கொலை வழக்குகளில் ஈடு படலாம்
அமைச்சர் ஆகலாம் .......!
ஆளுனராய் இருந்தால் காம விளையாட்டில்
ஈடுபடலாம் ............!
சாமியாரை இருக்கலாம் கொலை செய்யலாம்
காமத்தில் ஊறலாம் ....!
அங்கு எல்லாம் என்கௌண்டர் இல்லை .....!
காசு வாங்கி கொலை செய்தால் ................
செய்தவனுக்கு மட்டும் என்கௌண்டர் ....!

நீங்களும் ஒரு புகழ்பெற்ற சாமியாராக சில டிப்ஸ்

1) முதலில் உங்களுக்கு வேண்டியது ஒரு புனைப்பெயர். உங்களின் இயற்பெயர் முனுசாமியோ, மண்ணாங்கட்டியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, சாமியாரின் லட்சணத்துக்கேற்றவாறு ஒரு நீளமான பெயரை சுட்டிக் கொள்வது மிக அவசியம். அதில், யக்ஷதிக்ஷமோக்ஷானந்தா என்பது போன்ற சம்ஸ்கிருத வாசனை அடிக்கிற பெயராக பார்த்து வைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும். பல்லங்குடிஜில்லாங்கடி சாமியார் என்பது மாதிரி வைத்துக்கொண்டால் கிராமத்து மக்களை கவரலாம். முடிவெட்டிக் கொள்ளாமல் தாடியையும், மீசையையும் மழிக்காமல் வளர்த்துக் கொண்டால் சலூனுக்கு செய்யும் செலவும் மிச்சமாகும்.

அவல் பாயசம்

தேவையானவை :

பால் - 1 லிட்டர்
வெள்ளை கெட்டி அவல் - 1 கரண்டி
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 4
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை :

1. வாணலியில் சிறிது நெய்விட்டு அவல் பொரியும் வரை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் பவுடர் போன்று நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. பாலை நன்கு காய்ச்சி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

3. அந்த பாலில் அரைத்த அவலை சிறிது சிறி-தாக கொட்டிக்கொண்டே கிளறி விடுங்கள்.

4. கலவை நன்கு கொதித்தவுடன் பச்சை கற்பூரம் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

5. தேவை என்றால் குங்குமப்பூவும் சிறிது சேர்க்கலாம். கமகமக்கும் அவல் பாயசம் ரெடி!

பிணம் தின்னும் சாமியார்கள் (வீடியோ)

பலவீனமான இதயமுள்ளவர்கள் காண பார்க்கவேண்டாம்.


தமிழில் வெளியான முதல் பேசும் படம்

"அரிச்சந்திரா" படத்தின் மூலம் பால்கே அடைந்த வெற்றியைப் பார்த்து, படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இந்தியா முழுவதும் பலருக்கு ஏற்பட்டது.

ஒலிம்பிக் போட்டி வரலாறு

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.

உரையாடல்

அரிய படம்

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக்கிப்பார்க்கவும்


நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் (வீடியோ)

யார் இந்த நித்தியானந்தா?


இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு

கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் பிரபல ஆ‌ன்‌‌மிக தலைவ‌ர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தாவின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. இவரை நிஜ சாமியார் என நினைத்து பல தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் இவரது உரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இப்போது தனது செயல் மூலம் அவரை நம்பிய மக்களையும் ஊடகங்களையும் நித்யானந்தா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வானிலிருந்து மீன் மழை!

Great catch ... The fish that reportedly fell from the sky at Lajamanu in the Northern Territory. Picture: Christine Balmer

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல