சனி, 25 மே, 2013

கட்டாயம் பர்தாவை அகற்ற வேண்டும்!

நீதிமன்ற விசாரணையின் போது முகத்தை மூடி யிருக்கும் பர்தாவை கட்டாயம் அகற்ற வேண்டும் என முஸ்லீம் பெண் ஒருவருக்கு ஒண்டோரியோ நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஒண்டோரியோவில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், தன்னை இரண்டு ஆண்கள் ஐந்து வருடங் களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார்.

தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு

தண்ணீரென நினைத்து மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுப் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில்  உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கல்மடு நகரைச் சேர்ந்த வரதராஜா சங்கவி (1வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரை காக்க நடந்த முகம் மாற்று ஆபரேஷன் (வீடியோ)

இதுவரை அழகான முகம் வேண்டும் என்பதற்காகவே பலரும் முக மாற்று ஆப்ரேஷன் செய்துள்ளார்கள். ஆனால் முதல் முறையாக இதை உயிர் காக்கும் சிகிச்சையாக மாற்றும் பொருட்டு கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு இந்தஆபரேஷனை செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல