வியாழன், 11 அக்டோபர், 2012

ஆஸ்துமா நோய்க்கு இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா பரம்பரை நோயாகவும் வரலாம். அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். மேலும் தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயன கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம். மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் ஆகும். வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடு தொடா, தூதுவளை, முருங்கையிலை போன்ற மூலிகைகள் அனைத்தையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து சம அளவில் ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத போத்தலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றில் இருந்து ஒரு கரண்டி தூள் எடுத்து ஒரு குவளை தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட்கொண்டால் நோயிலிருந்து பூரணகுணம் பெறலாம்.

முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் - மனோ கணேசன்

யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார்.

சுவரைக் கண்டால் சிறுநீர் பாய்ச்சும் இந்தியர்கள் (படங்கள்)

இந்தியாவில் சுவர் ஒன்றை கண்டு விட்டால் போதும், அதன் மீது சிறுநீர் பாய்ச்சுவார்கள். இல்லையென்று சொன்னால் அச்சுவரோடு ஒட்டி குப்பை கூளங்களைப் போடுவார்கள்.

பலவிதமான சவாரிகள் (படங்கள்)


உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை எப்படியிருக்கும் என்று அறிய...

திருமணமான தம்பதிகள், திருமணத்துக்கு தயாராக இருக்கின்ற ஜோடிகள் ஆகியோருக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு பிறக்க இருக்கின்ற குழந்தையின் தோற்றம் எப்படி இருக்கும்? என்பதை முன்கூட்டியே கண்டு கொள்கின்றமைக்கு மிக இலகுவான வழி ஒன்று இணையத்தில் பிறந்து உள்ளது.

லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை!

பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்) பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.

கன்னியாஸ்திரி களவாடிய பீர் போத்தல் (காணொளி)

நியூயார்க்கில் உள்ள கடையொன்றில் கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்கில் உள்ள கடை ஒன்றுக்கு கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று, பீர் போத்தல் ஒன்றினை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் நவீன ஆவிகள்

இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்திதான். ஆனால் முற்றிலும் உண்மை. இறந்த மனிதன் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக அவருடைய நண்பர்களுடன் தொடர்பைப் பேணி வருகின்றார். இச்செய்தியை உலகின் பிரபல பத்திரிகைகள் பலவும் வெளியிட்டு இருக்கின்றன.

முன்னாள் பெண் புலிகளுடன் இலங்கை ஜனாதிபதியும் அமைச்சர்களும்! (படங்கள் இணைப்பு)

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தார்.

காரிலிருந்து பறக்கும் பயணிகளின் உடற்பாகங்கள்! (காணொளி இணைப்பு)

சவுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் கார் ஒன்று என்படி சுழல்கிறது என்று பாருங்கள். சவுதியில் எதிர்வள வீதியில் வேகமாக காரைச் செலுத்தி கரை ஒதுங்க முயல்கையில் வீதி ஓர தடுப்பு கட்டில் சில்லு மோதி சுழலும் காரில் இருந்து பயணித்தவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உடல்கள் பிய்ந்து வெளியில் வீசி எறியப்படும் காட்சிகளை வீதியில் நின்ற ஒருவர் படம் விடித்துள்ளார்.

உயர்ந்த குடும்பம்!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றனர் இந்தியாவின் உயரமான குடும்பத்தினர்.

புனேயைச் சேர்ந்த, நாட்டின்மிக உயரமான குடும்பத்தினர்,உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேநகரைச் சேர்ந்தவர் சரத் குல்கர்னி, 52. இவரது உயரம், 7 அடி1.5 அங்குலம். மனைவி சஞ்சோத், 46, உயரம், 6 அடி 2.6 அங்குலம். மகள் ம்ருகா, 22, உயரம்,6 அடி ஒரு அங்குலம். மற்றொருமகள் சன்யா, 16, 6 அடி 4 அங்குலம்.

ஓரெளுத்துக்களும் அவற்றிற்கான விளக்கமும்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ ----- எட்டு

ஆ ----- பசு

ஈ ----- கொடு, பறக்கும் பூச்சி

உ ----- சிவன்

ஊ ----- தசை, இறைச்சி

ஏ ----- அம்பு

நாம் அன்றாடம் பாவிக்கும் பிறமொழி சொற்களுக்குரிய தூய தமிழ்ச்சொற்கள் சில

வ.எண் பிற மொழிப்பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ்   வணிக மையம்
2 கார்ப்பரேஷன்    நிறுவனம்
3 ஏஜென்சி    முகவாண்மை
4 சென்டர்    மையம், நிலையம்
5 எம்போரியம்    விற்பனையகம்
6 ஸ்டோரஸ்   பண்டகசாலை

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதன் உண்மையான கருத்து என்ன?

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

Amitabh Bachchan 70th Birthday Celebration


சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு பூஜ்ஜியம் (0)

சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

யாழ் மண்ணின் படங்கள் சில

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல