புதன், 15 பிப்ரவரி, 2017
எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?
கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!
Labels:
உலகப்பார்வை
ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப்
உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







