வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஒரு லிட்டருக்கு 480 கிலோமீட்டர் செல்லும் கார்!

பெட்ரோல் விலையை நினைச்சாலே பலருக்கு காரை தினமும் உபயோகிக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பல கண்டுபிடிப்புகளை எல்லோரும் செய்து கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் மிசிகின் மாநிலத்தில் உள்ள பி ஒய் யூ பல்கலைகழ்க ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு இலகு வகை காரை உருவாக்கியுள்ளனர். இது ஏரோ டைனமிக் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

காரில் பொருத்­தப்­பட்­டி­ருந்த ஏவு­க­ணையை ஏவிய 8 வய­திலும் குறைந்த சிறுவன் - சர்ச்­சைக்­கு­ரிய புகைப்­படம் வெளி­யீடு

ஈராக்கில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுக்கு எதி­ராக போராடி வரும் எதிர் ­போ­ராளி குழு­வொன்றின் சீரு­டையை அணிந்த 8 வய­துக்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சிறுவன் ஒருவன் வாக­ன­மொன்றில் பொருத்­தப்­பட்ட ஏவு­க­ணையை ஏவு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வீடுகளை விட்டு வெளியேறாவிட்டால் எயிட்ஸ் நோயை பரப்புவோம் சீன சொத்து அபிவிருத்தி நிறுவனம் அச்சுறுத்தல்

வீடு­களை விட்டு வெளி­யே­றா­விட்டால் எயிட்ஸ் வைரஸை ஊசி மூலம் ஏற்­றப்­போ­வ­தாக வீட்டு உரி­மை­யா­ளர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­படும் சீன சொத்து அபி­வி­ருத்தி நிறு­வ­ன­மொன்று தொடர்பில் அந்­நாட்டு அதி­கா­ரிகள் விசா­ர­ணையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

சுனாமியின் தசாப்த நினைவலைகள்

மனி­தனை மனிதன் நோவினை செய்யும் செயற்­பா­டுகள் தலை­வி­ரித்­தாடும் இந்த உலகில் இறைவனின் சோத­னை­களும் தண்­டனை களும் மனி­தனைப் பந்­தா­டிக்­கொண்­டி­ருக்­ கி­ன்றன.

கொலை, கொள்ளை, விப­சாரம், திரு ட்டு, வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோ­கங்­கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்­சமா பாதகச் செயல்கள் தினமும் உல­கிலும் நம்­நாட்­டிலும் அதி­க­ரித்­துக்­கொண்டு செல்­வதை காணக் கூடிய நிலையில், இறை­வ னின் சோத­னையின் வெளிப்­பா­டாக ஏற்­படும் பூகம்பம், பூமி­யதிர்ச்சி, சூறா­வளி, வெள்ளம், மண்­ச­ரிவு என இயற்கை அன ர்த்­தங்­களும் மனி­தனை சோத­னைக்­குள்­ளா க்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன.

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி

மும்பை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் பிணையாக கொடுத்திருந்த ரூ. 22 கோடி சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது. வங்கியின் அனுமதி இல்லாமல் அந்தச் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல