ஞாயிறு, 8 டிசம்பர், 2013
உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க
சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்... சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்... எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.
தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட இதை மையப்படுத்திதான். என்ன மாதிரியான உணவுகள் உண்பதனால் தாம்பத்ய உறவில் தடங்கல் இன்றி ஈடுபடலாம் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. அதேபோல படுக்கை அறைக்கு போகும் முன்பாக என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
Labels:
பாலியல்
விரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....!
தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா... இருக்காதா பின்னே...மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே... அது அலாதியானது.
செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு.

ஆச்சரியப்பட வைக்கும் ஒரே மாதிரியான இரு சம்பவங்கள்
நூறு வருடங்களுக்கு முன்னரும் சாரதியின்றி பயணித்த ரயில் எஞ்சின் 1913 டிச. 5 அதிகாலை 1.45க்கு இடம்பெற்றதாகப் பதிவு
சாரதி எவருமின்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

வினோதமான செய்திகள்
நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1)
சிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
தத்தெடுக்கும் குழந்தைகளை சரியாக கையாள்வதற்கான சில டிப்ஸ்...
உலகத்திலேயே கடினமான வேலை உங்கள் குழந்தைகளை பராமரித்துக் கொள்வது என்றால், அதை விட கடினமான வேலையும் இருக்கத் தான் செய்கிறது. அது தான் தத்தெடுக்கும் குழந்தைகளை (கணவன் அல்லது மனைவியின் முன்னாள் துணைக்கு பிறந்த குழந்தைகள்) கவனித்துக் கொள்வது; மிகவும் சவாலான விஷயமாகும். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்யும் போது அவர்கள் குடும்பத்தில் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான் தத்தெடுக்கும் பெற்றோர் என்ற கறை/வடு. உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை வெற்றிகரமாக பார்த்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அப்படி செய்தால் அது வெகுமதி பெற வேண்டிய சவாலாக விளங்கும். உங்கள் புதிய வாழ்க்கை துணையுடன் உள்ள அந்யோனியத்தை அதிகரிப்பதை விட அவர்களின் குழந்தைகளுடன் உங்கள் உறவை வளர்ப்பது தான் கடினமான ஒன்றாகும்.
Labels:
பலதும் பத்தும்
பெண்களுக்கான புகழ் பெற்ற மதுபானங்கள்!!!
சில பெண்களுக்கு மதுபானம் அருந்துவது உற்சாகமூட்டும் சங்கதி என்பதால், அவர்கள் அதை விரும்புகிறார்கள்! மதுபானத்தை விரும்பும் பெண்களை கேட்டுப் பாருங்கள், மதுபானம் இருக்கும் பாட்டிலை அடைத்துள்ள கார்க்-ஐ திறக்கும் ஒலி எவ்வளவு இனிமையானது என்றும், க்ளக்-க்ளக் என்று குடிக்கும் பாட்டிலை கவிழ்த்து குடிக்கும் சுகம் எத்தகையது என்று, அவர்கள் சொர்க்கம் என்பார்கள். இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு கிளாஸ் மதுவில் மறந்து விட முடியும். ஆண்களிடம் பரவலாகவே இந்த பழக்கம் இருந்தாலும், பெண்களிடம் சற்றே குறைவாகவே உள்ளது. (தப்பிச்சோம்டா சாமி!). சில பெண்கள் அவ்வப்போது மட்டும் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். என்னதால் ஆண், பெண் இருவருமே மது குடித்தாலும், அதன் சுவை இருவருக்கும் மாறுபடும்.
Labels:
பெண்கள் பக்கம்
குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!
“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!
சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

சமூக விடுதலைக்காக ஆயுதத்தில் நம்பிக்கை வைத்த போராளி, நல்லிணக்கத்தின் மூலம் வெற்றி பெற்று மாமனிதரானது எப்படி?
நெல்சன் மண்டேலா - ஒரு சகாப்தத்தின் முடிவு
இன்று மெய்யான விடுதலைக்காக ஏங்கி நிற்கும் எத்தனையோ சமூகங்கள் இருக்கின்றன. இன ரீதியான மற்றும் மத ரீதியான குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய சமூகங்களையோ, குழுக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் வரிசையில் மண்டேலாவின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் காட்டிய பாதை ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது நிதர்சனம்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
உலகின் உன்னத தலைவர் நெல்சன் மண்டேலா!
தென் ஆபிரிக்காவின் சுதந்திரப் போராட்ட வீரரும், கறுப்பினத் தலைவருமான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் வியாழனன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணத்தை அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான ஜேக்கப் சூமா அறிவித்தார்.
தென் ஆபிரிக்காவின் 80 ஆண்டுகால இனவெறிக் கொள்கையை எதிர்த்து நீண்டதொரு போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அந்நாட்டுக்கே ஜனாதிபதியாகி வரலாற்றில் இடம் பிடித்தவர் மண்டேலா. உலகளவில் 250 விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் 1993 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் வென்றார்.
இனவெறிக்கெதிராகப் போராடிய மாபெரும் தலைவர், விடுதலைக்கான குறியீடாக எல்லோராலும் கருதப்பட்டவர். இவை எல்லாவற்றையும் விட சிறந்த மனிதன் இன்று எம் மத்தியில் இருந்து விடைபெற்று விட்டார். இவரை விடவும் ஓர் உன்னத தலைவன் இப் பாரினில் பிறப்பாரா என்பது கேள்விக் குறியே? இவரின் பிரிவை தாங்காமல் முழு உலகமே இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் தவிக்கும் உக்ரேன்
1917இல் ரஷ்யப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1918இல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்ற உக்ரேன் மீது 1922இல் பொதுவுடைமை ரஷ்யா படையெடுத்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் மீண்டும் இணைந்து கொண்டது. சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் ஒரு முக்கிய நாடாக இருந்தது. சோவியத் ஒன்றிய நாடுகளை ரஷ்யா சுரண்டிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்தது. உக்ரேனிற்கு அப்போது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை இருந்ததா? இப்போது தனி நாடாகிய பின்னரும் ரஷ்யாவிடமிருந்து விலகிச் செல்லும் உரிமை உக்ரேனிற்கு இருக்கிறதா? இது போன்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)