புதன், 31 மார்ச், 2010

பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும்

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறிவிட்டார் என்ற செய்தி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பிளவு படுத்தி சிதைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டு வந்தவர்களுக்கு மிகஉவப்பான செய்தியாக இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்தவர்களுக்கு மிகுந்த வேதனை தருகின்ற விடயம் தான்.காலத்தின் தேவை கருதி பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக உழைத்த நண்பர் சிவராமின் ஆத்மா இந்தசெய்தியைக்கேட்டு நிட்சயம் துடித்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

கந்தசட்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர சமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

ஆழம் காணப்படாத நிலாவரைக் கிணறு


பல்கிளைப் பனைமரம்

வல்லிபுரக் கோவில் வீதியின் மேற்கே பல கிளைகளைக் கொண்ட பனைமரங்கள் மூன்று காணப்படுகின்றன. பொதுவாகப் பனை மரங்கள் கிளைகளைக் கொண்டவையல்ல. அதிசயமாக கிளைகளைக் கொண்டு இவ்விடத்தில் இவை வளர்ந்துள்ளன.

உடலுறவு கொள்ளும் வழிமுறைகள்

சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் லீலை

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்கா விலும் செக்ஸ் மோசடி புகார் எழுந்துள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இன முரண்பாட்டின் தீர்வுக்கு இந்தியாவின் முக்கியத்துவங்கள்

இந்தியாவை தெற்காசியாவிலேயே ஓர் பெரும் வல்லரசாகக் கூறலாம். உலகில் இந்தியா நான்காவது பெரிய நிலையான இராணுவத்தைக் கொண்டுள்ளதுடன் பெரும் வளங்களின் கட்டுப்பாட்டையும் கொண்டதாகவுள்ளது. இந்தியா உலகிலேயே இரண்டாவது கூடிய சனத் தொகையையும் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது. இந்தியாவின் மேலாதிக்கம் என்று கூறுகின்றபோது நாம் எண்ணற்ற காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவானது இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களா தேஷ் மற்றும் அதன் எல்லையை ஒட்டிய நாடுகள் இந்தியாவின் கலாசாரத்தை ஒட்டிய நாடுகளாகவே இருக்கின்றன. இலங்கைக்கான இந்திய உதவிகள் சுதந்திர மடைந்த காலத்தில் இருந்தே கிடைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டமும் தந்தை செல்வாவும்

எஸ். ஜே. வி. செல்வநாயகத்தை “தந்தை செல்வா' என்றே தமிழ் மக்கள் அன்போடும் பாசத்தோடும் அழைத்தனர். தந்தை செல்வா மலேசியாவின் ஏபே நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார்.

டயானா மரணம் : அல்பா சுரங்கத்தில் நடந்தது விபத்தல்ல; கொலை!

இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை; அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கசிந்திருக்கிறது.

தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்!

பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின.

வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்

* பெருங்காயம் 20 கிராம், சீரகம் 5 கிராம் எடுத்து நன்றாக நசித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு வற்ற விட்டு இறக்கி வடித் தெடுக்கவும்.
இதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.

பறவையால் எடுத்து வரப்பட்டு மைதானத்தில் போடப்பட்ட கடத்தப்பட்டவரின் கைவிரல்

கடத்தப்பட்டு காணாமல் போன நபரொருவரின் கைவிரல் பறவையொன்றால் எடுத்து வரப்பட்டு விளையாட்டு மைதான மொன்றில் போடப்பட்ட சம்பவம் கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

உண்மையான காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை குரோஷிய ஆண் நாரையொன்று நிரூபித்துள்ளது.

நானொரு தன்னின சேர்க்கையாளர்

Ricky Martin
புயர்ரோரிக்காவைச் சேர்ந்த உலகப் பிரபல பொப் இசைப் பாடகர் றிக்கி மார்ட்டின் தானொரு தன்னின சேர்க்கையாளர் என அறிவிப்புச் செய்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல