ஞாயிறு, 1 ஜூன், 2014

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி???

மிக எளிமையான கேள்வி தான்!!! எதற்கும் உட்கார்ந்து யோசியுங்கோ!!!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடைக்காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்!!!

திகில் கதை.......... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்....

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவதுஉதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.

அங்க இருந்த துறவி சொன்னாரு...

சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி

ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே தாதியிடம் பால் குடித்ததால்... 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி கோர்ட்

ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக, சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம்.

தன்னை காதலித்த 70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்

113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பிரச்­சி­னை­களை இப்­படி கையா­ளுங்கள்

பிரச்சி­னைகள் வரும்­போது, புத்­தரும் காந்­தியும் அதை எப்­படி அணு­கி­யி­ருப்­பார்கள் என யோசி­யுங்கள்... வன்­மு­றை­யற்ற, அன்பு அணு­கு­முறை எல்­லோ­ருக்கும் கூட சாத்­தியம் ‘புத்­த­ரா­கவும், காந்­தி­யா­கவும் நடந்­துக்­கி­ற­தென்ன அவ்­வ­ளவு சுல­பமா... அதெல்லாம் நடக்­கிற காரி­யமா?’ என்­றார்கள் பலரும். புத்தர் மாதி­ரியோ, காந்தி மாதி­ரியோ நடந்து கொள்­வது யாருக்கும் சாத்­தி­யம்தான். ஆனால், அதற்­கொரு முனைப்பு வேண்டும்! அதெல்லாம் முடி­யாது என்­கி­ற­வர்­க­ளுக்கு ஒரு வழி இருக்­கி­றது. பெரிய முனைப்போ, முயற்­சியோ தேவைப்­ப­டாத எளிய வழி அது. ‘தவிர்ப்­பது’ என்­பதே அந்த வழி. ஆங்­கி­லத்தில் ‘ரெஸ்ட்­ரெயின்’ என்­கிறோம்.

சூடுபிடிக்கப் போகும் திருத்த சர்ச்சை

இலங்கை அர­சி­யலில், 13ஆவது திருத்­தச்­சட்ட விவ­காரம் இனிச் சூடு பிடிக்கப் போகி­றது. கடந்த வாரம் புது­டில்­லியில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் இந்­தியத் தரப்பில் இந்த விவ­காரம் தான் முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மலவாயில் அரிப்பு

“சரி­யான அரிப்பு” என்று சொன்­ன­வ­ரது கை பின் பக்­க­மாகப் போன வேகத்தைப் பார்த்­த­போது வேட்­டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறி­வாரோ எனப் பயம் வந்­தது. ஆனால் செய்­ய­வில்லை. “தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகு­தில்லை” என அலுத்துக் கொண்டார்.

வாழைப்பழ தோசை

சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பொக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்:

மலே­ஷி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம்!

மலே­சி­யாவில் மர­ண­மான இலங்­கையர் தொடர்பில் மர்மம் நில­வு­வ­தாக சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நபர் அவுஸ்­தி­ரே­லியா அனுப்­பு­வ­தாக ஏமாற்­றியே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவரின் மனைவி குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

15 வயது சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்:மலேஷியாவில் அதிர்ச்சி

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

அவதானம்! இப்படியும் நடக்கிறது..

அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் சிறிமல் நேரில் வந்து கூறிய சம்பவம் ஒன்றை வாசகர்களுக்கு தருகின்றோம்.

'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.

மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.

புலுடா ராமசாமிகளும் புண்ணாக்குத் தமிழர்களும்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டோம் எண்டு சில நாட்களுக்கு முதல் செல்வம் அடைக்கலநாதன் சொன்னதைப் பற்றி இந்தப் பக்கத்தில எழுதினதைப் பார்த்திட்டுச் சில தேசியவாதிகள், 'செல்வத்தார் சொன்னதில என்ன பிழை? தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கிற கூட்டமைப்பின்ரை முடிவை நாங்கள் ஆதரிக்கிறம். ஏமாற்றுகிற நோக்கத்தோட இருக்கிற அரசாங்கத்தை அம்பலப்படுத்த வேணுமே தவிர, அதைப் பாதுகாக்கேலாது' எண்டு என்னோட சண்டைக்கே வந்திட்டினம்.

மார்பிலே பாயும் வளர்த்த கடாக்கள்தான் இனியுமா?

வகைதொகையில்லாமல் பிறகும் பெடியள் பிடிபடுகிற ஒரு காலம் பிறந்திருக்கு....

இது எங்க போய் முடியப்போகுதோ... எங்க கொண்டுபோய் விடப்போகுதோ.... அந்தோனியாரே...

மோடி - மஹிந்த சந்திப்பின் பின் யாழ். மேயர் ஏற்படுத்திய குழப்பம்!

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து அது குறித்து வெளியிட்ட கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக 'த சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல