செவ்வாய், 15 அக்டோபர், 2013

டோட்டல் அன் இன்ஸ்டால்

டெஸ்க்டாப் விண்டோஸ் கம்ப்யூட்டரில், புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் நாம் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். புரோகிராமின் பல பைல்கள் அழிக்கப்படாமல் அப்படியே தங்குகின்றன. இதனால் வேண்டாத குப்பை போல இந்த பைல்கள், ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைக்கின்றன. சில பைல்கள், மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இதனாலேயே அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தரும் நிறுவனங்கள், புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடவும், புரோகிராம்களை இணைத்துத் தருகின்றன. விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம்களை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்திடும் வசதியும் உள்ளது. இருப்பினும், இவை சரியாக முழுமையாக புரோகிராம்களை நீக்குவதில்லை என்பதால், அன் இன்ஸ்டால் செய்வதற்கென்றே சில புரோகிராம்களை தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் தருகின்றன.

ஆட்டோ கரெக்ட் பேக் அப்

வேர்ட் நமக்கு தரும் வசதிகளில், ஆட்டோ கரெக்ட் எனப்படும், தாமாக எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வசதி மிகவும் பயன் தரும் ஓர் அம்சமாகும். இதனால், தட்டச்சு செய்வதில் நம்மால் ஏற்படும் பிழைகள் தாமாக@வ திருத்தப்படுகின்றன. எனவே, புதிய பிழைதிருத்தங்கள் செய்வது, நாம் அடிக்கடி பயன்படுத்தும், சில தனிப்பட்ட சொற்களை இதில் அமைப்பது, மொத்த சொற்களையும் பேக் அப் செய்து வைப்பது போன்ற பணிகளை நாம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். நாம் அனைவருமே, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அடிக்கடி டாகுமெண்ட்களைக் கையாள்பவர்களாக இருப்போம்.

வேர்ட் மினி டூல் பார்

விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்க்கு மாறிக் கொண்டு வருபவர்கள், கையோடு தங்கள் ஆபீஸ் தொகுப்பினையும், ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 அல்லது ஆபீஸ் 2010க்கு மாற்றிக் கொள்கின்றனர். இதில் வேர்ட் தொகுப்பு 2007 மற்றும் 2010 பயன்படுத்துபவர்கள், ஒரு புதிய வசதியினை எதிர்கொள்கின்றனர். அதுதான் மினி டூல்பார்.

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் செல்களில் தேவையற்ற இடைவெளி நீக்க: எக்ஸெல் ஒர்க்புக்கில், சிலர், வேறு புரோகிராம்களிலிருந்து தகவல்களைக் கொண்டு வருவார்கள். இவற்றினை செல்களில் அமைக்கையில், தேவையற்ற கூடுதல் இடைவெளிகளை (extra spaces) எக்ஸெல் அமைக்கும். சில செல்களில் இந்த ஸ்பேஸஸ் மட்டுமே இருக்கும். அந்த செல்கள் காலியாக இருப்பது போலக் காட்சி அளிக்கும். ஆனால், அவை காலியான செல்கள் இல்லை. இது, அந்த ஒர்க்புக்கினை தொடர்ந்து பயன்படுத்துகையில், குழப்பத்தினை ஏற்படுத்தும். எனவே, ஏதேனும் ஒரு வழியில் இந்த தேவையற்ற காலி இடங்களைக் காலி செய்தாக வேண்டும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுள் பிளே டவுண்லோட் எச்சரிக்கை

தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. (ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை.

எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்

செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.

இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற

இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

வேர்ட் பார்மட்டிங் புதுவகை

பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம்.

காதலனை நடு வீதியில் மண்டியிட வைத்து அறைந்த காதலி கைது

தனது காதலனை வீதியில் மண்டியிடச் செய்து அவரது முகத்தில் திரும்பத் திரும்ப அறைந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஹொங்கொங்கில் இடம் பெற்றுள்ளது.

பாலம் திடீரென உயர்த்தப்பட்டதால் 22 அடி உயரத்தில் தொங்கிய பெண்

புற்றுநோய்க்­கான தொண்டு ஸ்தாப­ன­மொன்­றுக்கு நிதி சேக­ரிக்கும் முக­மாக புகை­யி­ரத பால­மொன்றில் நடந்த பெண்­ணொ­ருவர், அந்­தப் ­பாலம் எதிர்­பா­ராத வகையில் உயர்த்­தப்­பட்­டதால் தரை­யி­லி­ருந்து 22 அடி உய­ரத்தில் சிக்­கிக்­கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறன. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குவது தான் 'பொடி பியர்சிங்' எனப்படும் தொப்பிளில் துளையிடுதல்.

பற்கள் அழகை பாதுகாக்க

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

கூந்தல் வளர்ச்சிக்கான குறிப்புகள்

ஹெயார் ஸ்கிரைப்பர்: முடியில் ஷாம்பு போடும் போது விரலால் மண்டையோட்டு பகுதியில் மசாஜ் செய்வதை மேலும் சிறப் பாக செய்ய ஹொயார் ஸ்கிரைப்பர் உதவும். இறப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு இர த்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

பெண்களின் கர்ப்பப்பையில் தோன்றும் கட்டிகள் யாவும் புற்று நோய்க் கட்டிகளா?

கர்ப்பப்பை என்பது பெண்களின் இனப்பெருக்க தொகுதியின் ஒரு முக்கிய உறுப்பு. அது பெண்களின் அடிவயிற்று பகுதியில் காணப்படும். கர்ப்பப்பையின் இரு புறமும் ஒவ்வொரு சூலகம் அமைந்திருக்கும்.

பருமனான நபருக்கென விமானத்தில் இரு வேறு வரிசைகளில் தனித்தனி ஆசனங்கள்


தனது அள­வுக்­க­தி­க­மான பருமன் கார­ண­மாக தனக்­கென விமா­னத்தில் இரு ஆச­னங்­களை பதிவு செய்த நப­ரொ­ரு­வ­ருக்கு, இரு வேறு வரி­சை­களில் தனித்­தனி ஆச­னங்­களை வழங்கி விமான சேவை­யொன்று அவரை அதிர்ச்­சியில் ஆழ்த்­திய சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

5 வார குழந்தையின் சிறுநீரகங்கள் மூலம் 22 வயது யுவதிக்கு புது வாழ்வு



பிரித்­தா­னி­யா­வி­லேயே உறுப்­பு­களை தானம் செய்த வயது குறைந்­தவர் என்ற பெயரை பிறந்து 5 வாரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழந்த குழந்­தை­யொன்று பெறு­கின்­றது.

சுவிஸ் தாய்வீடு பணமாற்று நிறுவன கரணாகரன் விடுதலையானார்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவிஸ் குடியுரிமை பெற்ற நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

A letter from the Hon'ble Prime Minister of India

Share |
Image Hosted by ImageShack.us

கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்!

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்ற சூழலால் தற்போது கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய, பெரிய நகரங்களில் பெருகிவரும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வுக் கலாசாரத்தைத் திட்டமிட்டு வளர்க்கின்றன.

தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!

தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

“தனியே.. தன்னந்தனியே.. நான் முள்ளிவாய்க்காலுக்கு போனேன்” சிவாஜிலிங்கம் தரும் அதிரடி விளக்கம்!

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தாம் மட்டும் தனியாக முள்ளிவாய்க்கால் வரை சென்ற காரணத்தை இப்போது வெளியிட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அங்கு பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்தது. ஆனால், தனி ஆளாக போய் இவர் பதவிப் பிரமாணம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். மற்றைய 8 பேரும் அந்த திசையில்கூட தலைவை
த்துப் படுக்கவில்லை.

சரி, இவர் மட்டும் ஏன் போனாராம்?  விடுதலைப் புலிகள் மீது அவ்வளவு
ஈடுபாடா?

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியுள்ளது!

லண்டன்::இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் இறந்து விட்டார், தமிழ் கூட்டமைப்பு ஒப்புதல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல் தடவையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டு உள்ளது.

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...

பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது உதட்டில் உள்ள மென்மையான லேயரானது எரிந்து, உதட்டை கருமையாக்கிவிடுகின்றன.

யாசர் அராபத் கதிர்வீச்சு படிமங்கள் மூலம் 'கொலை'? வல்லுநர்கள் தகவல்

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் கதிர்வீச்சு படிமங்கள் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து நாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல