புதன், 21 மே, 2014

கூகுளின் வேர்டு லென்ஸ் ஆப்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா...?

இன்றைக்கு டெக்னாலஜியானது தினம் தினம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது எனலாம் தினந்தோறும் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம், உடன் சென்ற 3 பேர் பலி

சென்னை: நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் பலியாகினர்.

நல்லதொரு ஐடியா....இது யாருக்குத்தான் புரியும்?

மே 18 ஐ முன்னிட்டு, ஒரு முன்னேற்பாடாக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தை அஞ்சு நாட்கள் மூடியிருக்கெல்லோ...

இது ஏனெண்டு ஆருக்காவது விளங்கியிருக்குமோ தெரியாது. ஆனால், நம் தமிழ் உலகம் இதை வைச்சு ஆயிரமாயிரம் பிரியாணியைப் போட்டு விட்டது.

ஹிட்லருடன் ரஷ்ய அதிபர் புதினை ஒப்பிட்டு பேச்சு... சர்ச்சையில் சிக்கினார் இளவரசர் சார்லஸ்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பேசும் போது ஹிட்லருடன் ரஷ்ய அதிபர் புதினை ஒப்பிட்டுப் பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல