வெள்ளி, 22 ஜூன், 2012
முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்...
பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் அழகுபடுத்த செல்வது முகம், கை, கால் போன்றவற்றிற்கே செல்வார்கள். ஆனால் இவர்களின் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. மேலும் அந்த இடத்தில் கருப்பு ஏற்படுவதற்கு அதிக தேய்மானம், சுருக்கம் காரணமாக அழுக்குகள் படிந்துவிடுதல் மற்றும் அந்த இடத்தில் நிறமூட்டும் பொருள் அதிகமாக இருப்பதே ஆகும். இவ்வாறு முழங்கை கருப்பாக இருப்பது அழகை சற்று பாதிக்கும். ஆகவே இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை என்னவென்று சற்று படித்துப்பாருங்கள்...
Labels:
பெண்கள் பக்கம்
மரணவிளையாட்டை நோக்கி தள்ளுவது யார்?
தமிழகத்தில் சில செய்திகள் முக்கியத்துவம் தரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத் தில் தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச் சனைகள் போதுமானஅளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 87 ஆண்கள் 17 பெண்கள் 19 குழந்தைகளை கேரள போலீசார் பிடித்தனர். மிகவும் ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 17 அகதி முகாம்களிலிருந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி இவர்களிடமிருந்து தலா 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சிலரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



