பிரித்தானிய காலனியில் வாழ்ந்த ஒரு கிராமவாசிக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் ஆம் அல்லது இல்லை என்கிற இரண்டு ஆங்கிலச் சொற்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தார், அனால் அதன் ஆர்த்தம் அவருக்குத் தெரியாது. ஒருநாள் அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.