அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் கருப்பையில் அனுமதியின்றி பெயர் எழுதிய மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திங்கள், 20 செப்டம்பர், 2010
பெண்ணை கொலை செய்து சாப்பிட்டவருக்கு 21 வருட சிறை
பெண்களை கொலை மற்றும் பலாத்காரம் செய்தவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
காம கொடூர எண்ணம் கொண்ட கிரஹாம் பிஷர் என்பவர் 1998ல் இரண்டு பெண்களை கடத்தி கொலை செய்து, அவர்களில் ஒருவரின் உடல் பாகத்தை வெட்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் ஹாஸ்டிங்கில் உள்ள அவரின் வீட்டில் அவர்களின் உடலை எரித்துள்ளார்.

Labels:
வினோதமான செய்திகள்
தேன் கூட நஞ்சாகுமா?
அற்புதமான மருந்துப்பொருட்களில் ஒன்று தேன். தித்திக்கும் தேன் கூட நஞ்சாகுமா? பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தேனும் நஞ்சாகிக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான ஆய்வினை வெளியிட் டுள்ளது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.
Labels:
பலதும் பத்தும்
அவுஸ்ரேலியாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த மூன்று இலங்கையர்களும் ஒரு பிஜி நாட்டவரும் சிறையில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
என் அருகில் படுத்து என்னை கொல்ல முயன்றார்கள்
தூக்கத்தில் என் அருகில் படுத்து என்னை கொல்ல முயன்றார்கள் என்று நாகர்கோவில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி "திடுக்' தகவல் வெளியிட்டார்.
Labels:
உலகப்பார்வை
பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் குடாநாட்டில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?
முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை. வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை. எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப் பார்த்த போதுதான் ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின் மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.
Labels:
கட்டுரைகள்
ஓன்லைனில் அஞ்சலி
சமாதிக்கு போறது போயே போச்சு! கொள்ளுப்பாட்டிக்கு ஓன்லைனில் அஞ்சலி
வாழும்போதுதான் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்ட சங்கதிகள் என்று நினைக்க வேண்டாம். இறந்த பின்பும் ஒருவரைத் தொடர்கிறது என்றால் வியப்பாகத்தானே இருக்கிறது. இன்னொரு உலகத்துக்குப் போனாலும் விடுவதாக இல்லை கம்ப்யூட்டர்.
Labels:
பலதும் பத்தும்
சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுநோய்
உடலில் சேரும் திரவ வடிவக் கழிவுகளை (அதாவது தேவையற்றப் பொருள்களை) சிறுநீரகம் வடிகட்டுகிறது. அவற்றை வெளியேற்ற சிறுநீர்ப்பாதை உதவுகிறது. இந்தப் பாதையில் தொற்று நோய்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு. இவற்றால் உயிருக்கு ஆபத்து என்கிற அளவுக்குப் பெரும் பாதிப்புகள் பொதுவாக உண்டாவதில்லைதான். ஆனால் இந்தத்தொற்றுகள், கடும் வலியை ஏற்படுத்தக்கூடும்.
சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றுக்கான அறிகுறிகள் எளிதாகவே விளங்கிவிடும். திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுவும் அப்போதே உடனடியாகக் கழித்துவிடவேண்டும் என்கிற உணர்வு. அப்படிச் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் இறக்குக்குழாயில் குத்துவது போன்ற வலியோ எரிச்சலோ ஏற்படும். பெரும்பாலும் சிறதளவு சிறுநீர்தான் வெளிப்படும். அப்படி வெளிப்படும் சிறுநீரில், ரத்தமும் கலந்திருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வோடு, கீழ்வயிற்றுப் பகுதியில் ஒருவித வலியும் ஏற்படக்கூடும்.

நோய்கள்
வறுமையில் குழந்தையை விற்க நடந்த பேரம்: பெண் தப்பி ஓட முயற்சி
தர்மபுரி : தர்மபுரி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை மையத்தில் நேற்று குழந்தையை ஒப்படைக்க வந்த பெண்ணை மடக்கி, குழந்தையை விலைக்கு விற்பதற்கு பெண் புரோக்கர் ஒருவர் பேரம் பேசினார். அவரை ஊர்க்காவல் படையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, தப்பியோடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கே.பி மாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்:
நீங்கள் நல்லவரா – கெட்டவரா???
இது தான் தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நடைபெற்றுவரும் விவாதம்.
தங்களின் பொன்னான நேரத்தை இந்த வீணாய்ப்போன விவாதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் செலவு செய்வது தேவையற்றது.
இது தான் தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நடைபெற்றுவரும் விவாதம்.
தங்களின் பொன்னான நேரத்தை இந்த வீணாய்ப்போன விவாதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் செலவு செய்வது தேவையற்றது.
Labels:
கட்டுரைகள்
தனக்குத்தானே அமிலத்தை பூசி முகத்தை கோரமாக்கிய பெண்
அறிமுகமற்ற பெண்ணால் தான் அமில வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரி வித்து உலகளாவிய ரீதியில் அனுதாபத்தை சம்பாதித்த பெதானி ஸரோர்ரோ என்ற அமெரிக்கப் பெண், தானே தனது முகத்தில் அமிலத்தை பூசியமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இரு கைகளும் கால்களும் இல்லாதவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்து சாதனை
மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இரு கைகளையும் கால்களையும் இழந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
நீண்ட மூக்குடைய புதிய பிராணி
யானையின் தும்பிக்கையையொத்த நீண்ட மூக்கைக் கொண்ட புதிய வகை மிரு கமொன்று ஆபிரிக்காவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கர்ப்பமடைந்த இளவயதினருக்கான பாடசாலை ஆரம்பம்
மலேசியாவில் கர்ப்பமடைந்த இளவயதினருக்கான (11 வயது தொடக்கம் 19 வயது வரையானவர்கள்) முதலாவது பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)