திங்கள், 12 மார்ச், 2012

LTTE's Prabhakaran was shot dead after 'surrender'

Video grab shows Prabhakaran's body after suspected execution - Agencies

Just a day after the world reacted in horror to a video showing the body of LTTE chief Velupillai Prabhakaran's 12-year-old son, with five close-range gun wounds to the chest, it has emerged the Tiger leader himself was killed in cold blood after surrendering to the Sri Lankan army.

The surrender has long remained a secret because those who knew refused to let the Tamils know their leader had surrendered towards the end of the war.

சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் சிக்கியுள்ளது?


திங்கள்கிழமை, மார்ச் 12, 2012, 13:01

லண்டன்: லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரன் படுகொலைசெய்யப்பட்டார் !

The death of Prabhakaran was confirmed after his body was shown on TV

வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையில் காயப்பட்டு இறந்து இருக்கின்றமையை காட்டுகின்றன உத்தியோகபூர்வமற்ற முறையில் சனல் 4 இற்கு கிடைக்கப் பெற்று இருக்கின்ற போட்டோக்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல