திங்கள், 29 ஏப்ரல், 2013
சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!
ஆக்ஷனில் இறங்கிய ஜூ.வி.
''சார், நான் ஆத்தூரில் இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரர் பேரு தங்கவேலு. நாலு வருஷத்துக்கு முன்னால சவுதிக்கு வேலைக்குப் போனார். அங்க சொன்னபடி சம்பளம் தரலை. அங்கிருந்து திரும்பி வரவும் முடியலை. ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார். ரகசியமா போன் செஞ்சு 'இனி நான் உங்களைப் பார்க்க முடியாது’னு சொல்லி அழுறார். நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன். என்ன செய்றதுன்னே தெரியலை. நீங்கதான் உதவி செய்யணும்'' என்று, நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) போன் செய்து அழுதது அந்தப் பெண் குரல்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





