அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இது தொடர்பாக குடிமக்கள் தங்களை பற்றிய தகவல்களை அதற்கான ஆவணத்தில் குறிப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
திங்கள், 5 ஏப்ரல், 2010
என் தந்தையை கொல்ல சர்தாரி உடந்தையாக இருந்தார் பெனாசிர் சகோதரர் மகள் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் சகோதரர் முர்தஷா பூட்டோ கடந்த 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
Labels:
உலகப்பார்வை
மனித குண்டாக வந்த பெண் கணனி ஆசிரியை
17 வயது Dzhennet Abdurakhmanova அவளது கணவன் Umalat Magomedov, வயது 30
Labels:
உலகப்பார்வை
அம்புலன்ஸ் வண்டியில் மாட்டை ஏற்றிச் சென்ற மருத்துவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
தனது வீட்டுக்கு மாடொன்றை ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாகிஸ்தானிய மருத்துவர் ஒருவர் அவரது பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப் பட்டுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
Sri Lanka's Tamils freed – but future bleak for those who backed Tigers
• Sri Lanka releases injured who are 'no longer a threat'
• Many trek from camp to camp, unable to go home
Monday 5 April 2010
From dawn, as noon came and went, and through the sudden downpours of mid-afternoon, the names were called out over crackling loudspeakers.
• Many trek from camp to camp, unable to go home
Monday 5 April 2010
A Tamil refugee stands beside a soldier at an internment camp in October 2009. The Sri Lankan government says it is gradually clearing out the camps. Photograph: Ishara S Kodikara/AFP/Getty Images
From dawn, as noon came and went, and through the sudden downpours of mid-afternoon, the names were called out over crackling loudspeakers.
Labels:
இலங்கை
ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....
Labels:
பாலியல்
தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்
தாகம் எடுத்தால் தான் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்கின்றனர். பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வது என்றால் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் உடலுக்கு கேட்டினை ஏற்படுத்தும். அடிக்கடி தண்ணீர் அருந்துவதுதான் உடலுக்கு நல்லது.
Labels:
பலதும் பத்தும்
உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்
உடலுறவு வேட்கை :உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
Labels:
பாலியல்
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
தன்னம்பிக்கையிருந்தால் ஊனம் முன் னேற்றத்திற்கு ஒரு தடையல்ல என்பதற்கு அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த கென்னி முன்னுதாரணமாக விளங்குகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
விபசாரிகள் கவனம்!
“விபசாரிகள் கவனம்' என்ற புதிய போக்குவரத்து சமிக்ஞை பலகைகளை வீதிக்கு வீதி ஸ்தாபித்து வட இத்தாலியிலுள்ள திரேவிஸோ நகர அதிகாரிகள் வாகன சாரதிகளை திகைக்க வைத்துள்ளனர்.
மேற்படி பலகையில் குட்டைப் பாவாடையும் குதி உயர்ந்த செருப்பும் தோளில் கைப் பையுமாகச் செல்லும் கவர்ச்சிகரமான பெண்ணொருவரை பிரதிபலிக்கும் உருவின் கீழ் “விபசாரிகள் கவனம்' என்ற எச்சரிக்கை அறிவிப்பு பொறிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செக்ஸ் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு
அடர்ந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை தடுக்க, பிரிட்டன் நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடிகள் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வந்தனர்.
Labels:
உலகப்பார்வை
விழுங்கினால் சமிக்ஞை அனுப்பும் “மாத்திரை உறை' கண்டுபிடிப்பு
நோயாளிகள் தமக்கு வழங்கப்பட்ட மருந்துகளை முறையாக உள்ளெடுக்கிறார்களா என்பதை கண்டறிய உதவும் வகையில் சமிக்ஞைகளை அனுப்பும் புதிய மருந்து உறையை (கப்சூல்) புளோரிடா பல்கலைக்கழக பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
வழமையாக பயன்படுத்தப்படும் மருந்து உறையில் சிறிய நுண் “சிப்' (Chip) அலகையும் சமிபாடடையக் கூடிய உணர்கொம்பையும் இணைத்தே இந்த மருந்து உறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
வழமையாக பயன்படுத்தப்படும் மருந்து உறையில் சிறிய நுண் “சிப்' (Chip) அலகையும் சமிபாடடையக் கூடிய உணர்கொம்பையும் இணைத்தே இந்த மருந்து உறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
“டைனாஸ்ரி“ தொலைக்காட்சி சீரியல் புகழ் நடிகர் மரணம்
உலகப் பிரபல “டைனாஸ்ரி' தொலைக்காட்சித் தொடர் புகழ் நடிகர் ஜோன் போர் ஸைத் தனது 92 ஆவது வயதில் மரணமானார்.
ஒரு வருட காலமாக புற்று நோயுடன் போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக கலிபோர்னியா மாநிலத்தில் சான்தாயனெஸ் எனும் இடத்தில் மரணமானார்.
ஒரு வருட காலமாக புற்று நோயுடன் போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக கலிபோர்னியா மாநிலத்தில் சான்தாயனெஸ் எனும் இடத்தில் மரணமானார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)