வெள்ளி, 5 அக்டோபர், 2012

என் கேள்விக்கு என்ன பதில் ? நித்தியானந்தா !

சமீபத்தில் ND.TV இல் நடைபெற்ற நேர்காணல் ஒன்றிற்கு நித்தியானந்தா கொடுத்த பேட்டி. இவர் ஆச்சிரமத்தில் தங்கிய பெண் ஒருவரை இவர் பலமுறை கற்பழித்ததாக அப் பெண் புகார் கூறியுள்ளார். இது குறித்து இவரிடம் கேட்டபோது. செக்ஸ் நோய் குறித்தும், செக்ஸ் நோய் எத்தனை வகைப்படும் என அக்குவேறு ஆணிவேரா கூறுகிறார் நித்தியானந்தா ! இவர் ஆண்மீகத்தைப் படிக்கவில்லை, செக்ஸ் நோய்கள் பற்றி பி.எச்.டி முடித்திருப்பாரோ தெரியவில்லை. காணொளியைப் பாருங்கள்.




இந்திய ஆண்களுக்கு 4 'இன்ச்'தானாம்.. காங்கோகாரர்களுக்கு 7 'இன்ச்'சாம்!!

எது எதுக்கெல்லாம் சர்வே எடுப்பது என்று அளவே இல்லாமல் போய் விட்டது. ஆண்குறிகளைப் பற்றி இப்போது ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் உலகிலேயே வடகொரியா, தென்கொரியா நாட்டு ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பின் நீளம் மிகவும் சிறியது என்று சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்களின் உறுப்பின் நீளம் 3.8 இன்ச் அளவுதானாம். அதேசமயம் ஆப்ரிக்க நாட்டில் உள்ள காங்கோ குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆண்களின் உறுப்பின் நீளம் 7.1 இன்ச் அளவு என்று தெரியவந்துள்ளது.

டுபாயில் தாஜ்மஹால்

டுபாய் நகரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்திற்கு ‘தாஜ் அரேபிய கட்டிடத் தொகுதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கட்டடத் தொகுதி தாஜ் மஹாலை விடவும் பல மடங்கு பெரிதாக அமைக்கப்படவுள்ளது. இதில் 30 அறைகள் கொண்ட ஹோட்டல், கடைகள், வணிக தொகுதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளதாக இந்தக் கட்டிடத் தொகுதி செயற்பாட்டாளர் அருண் மெஹ்ரா குறிப்பிட்டார். எதிர்வரும் 2014ஆம்ஆண்டு இந்த கட்டிடத் தொகுதியை முழுமை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் தாஜ் மஹால் 350 ஆண்டுகளுக்கு முன் மொகாலய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜுக்காக கட்டப்பட்டதாகும். 20 ஆண்டுகள் செலவு செய்து கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக பாரம்பரிய சொத்துகளில் ஒன்றாகும்.

இலங்கை வானொலிக்கு மக்கள் திலகம் வழங்கி இருந்த சிறப்புப் பேட்டி

மறைந்தும் மறையாத மாமனிதராக தமிழ் பேசும் மக்கள் மனங்களில் என்றும் நிலை பெற்று இருப்பவர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். மக்கள் திலகம் என்கிற அங்கீகாரத்தை பெற்றவர்.

இவர் 1958 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு விசேட பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

சவூதியில் மத பொலிஸாரின் அதிகாரங்கள் குறைப்பு

சவூதி அரேபியாவில் மத பொலிஸார் (முதாவா) அத்துமீறி நடப்பதால், அவர்களது அதிகாரத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சவூதி மத பொலிஸாரின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி கைது, விசாரணை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் மத பொலிஸார் ஏனைய அரச நிர்வாகத்திடம் பொறுப்பளிக்கும் வகையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக மத பொலிஸாரின் தலைவர் அப்துல் லதிப் அப்துல் அkஸ் அல் ஷெய்க், ‘அல் ஹயாத்’ பத்திரிகைக்கு தெரிவித்து ள்ளார். சவுதியில் மத பொலிஸார் அங்கு மத நடவடிக்கை களை நடைமுறைப்படு த்துவதற்கான உச்ச அதிகாரம் கொண்ட வர்களாவர். எனினும் இவர்களது அத்துமீறிய செயல்களால் சவூதி பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மனமாற்றமும் மதமாற்றமும்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. இதனை இயற்றிய கவியரசு கண்ணதாஸன் கூட ஒருகாலத்தில் பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்து நாத்திகம் பேசியவர்தான். ஆனால் காலப்போக்கில் ஒரு ஆத்மீகவாதியானார். சொர்க்கத்திற்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியும் எழுதியுமிருப்பவர். எனினும் அவர் மறைந்தகாலத்தில் அவரின் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் இருந்தன. மதநம்பிக்கை என்பது அவரவர் வாழ்வு சம்பந்தப்பட்டது. மனமாற்றம் போன்று மதமாற்றங்களும் தவிர்க்கமுடியாதவைதான். நீதிச்சட்டங்களினாலும் தடுத்துவிடமுடியாது.

உழுந்து வடைப் பாட்டு (காணொளி இணைப்பு)

புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்கின்ற தமிழ் இளையோரால் அண்மைய நாட்களில் ஆக்கப்பட்டு உள்ள ஓட்டை.. உழுந்து வடை... என்கிற ரீ மிக்ஸ் பாடல் இணையத்தில் பிரபலம் அடைந்து வருகின்றது.



இப்பாடலின் ஒரிஜினல் வடிவம் Black & Yellow - Wiz Khalifa என்கிற பாடல்.

மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன

2008-2009 குளிர்காலப் பகுதியில் முழு உலகத்தின் கவனமும் காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பு மீது குவிந்திருந்தது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவில் தீவிரம் பெற்றிருந்த உள்நாட்டுப் போரை உலகம் கவனிக்கத் தவறிவிட்டது.

பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.

விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்

ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்:

மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ என்டர் கீ தட்டியோ,ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.

தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க

http://keybr.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக் கொண்டு, வேகமாக டைப் அடிக்க பழக்கம் வேண்டும் எனில், அதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் தரப்படும் வேகத்தேர்வினை மேற்கொள்ளலாம். எவ்வளவு சரியாக டைப் செய்கிறீர்கள், எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்பதனைப் பட்டியல் போடுகிறது. உங்கள் டைப்பிங் வேகத்தினையும் வரைபடமாகக் காட்டுகிறது. சராசரியாக எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், உங்கள் வேகம் எப்படி எனப் படம் போடுகிறது.

வேர்ட் டிப்ஸ்

குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல

மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.

சிஸ்டம் டிப்ஸ்

ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt +Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வேர்ட் டாகுமெண்ட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது....

வேர்ட் டாகுமெண்ட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, ஒரு திருத்தத்திற்கேற்றார் போல, இன்னொரு இடத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரே திரையில் இரண்டாகப் பிரித்து வைத்து செய்திட முடியுமா?

கிகா பைட், டெரா பைட் என டேட்டா கொள்ளளவில் உயர் நிலையைக் காட்டுகிறோம். அடிப்படையில் குறைந்த அளவு எது?

கொள்ளளவு என்றில்லாமல், கம்ப்யூட்டர் டேட்டா குறித்த குறைந்த அளவு ஒரு பிட் எனலாம். இதனையே 1 அல்லது 0 என நாம் என எழுதுகிறோம். நான்கு பிட் சேர்ந்தால், அதற்குப் பெயர் Nybble. 8 பிட் சேர்ந்தால், அதன் பெயர் பைட் (Byte BinarY digiT Eight) இப்படி பார்த்தால், நிப்பிள் என்பது அரை பைட். சரி, அதிக அளவு டெரா பைட் தானா? இப்போதைக்கு அதிக அளவு யோட்டா பைட் (Yottabyte). இதனை எப்படி கணக்கிடலாம். 10x10 என 24 முறை போட்டுக் கணக்கிடுங்கள். அதாவது Yottabyte என்பது 10 டு த பவர் ஆப் 24.

கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டது என உறுதியாகத் தெரிய வந்தால், என்ன செய்வது?

உறுதியாக வைரஸ் அல்லது மால்வேர் என அறிந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் சரியாகச் செயல்படவில்லை அல்லது நீங்கள் அப்டேட் செய்திடவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, கம்ப்யூட்டரை சிடி ட்ரைவ் மூலம் பூட் செய்திடவும். அதன் பின் நல்ல, அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் கொண்ட சிடியின் மூலம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி, வைரஸ் புரோகிராமினைக் கொல்லவும். இது இயலாத பட்சத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் அமைப்பதுதான் ஒரே வழி.

இன்டர்நெட் இன்ஸெர்ட்

இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.
Image Hosted by ImageShack.us

MS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க

Adobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF(Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது.

இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.

வேர்டில் எப்2 கீ....

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலைமேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக் கிறீர்கள்.

Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு

பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக Zip, RAR வழியே இலகுவாக கணணியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது.

இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும் கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க பயர்பொக்ஸ் உலவியில் உள்ள இந்த நீட்சியை பயன்படுத்தலாம்.

Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.

அதுவும் இணைய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.

உங்களது புகைப்படத்துடன் கூடிய அழகான தீமை உருவாக்க

கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம்.

கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.

1. முதலில் இந்த லிங்கில்   சென்று நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

PDF பைல்களில் சுலபமாக Water mark போட

நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

Ms Word ல் சிறப்பு அடையாளங்கள் பெற

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான பேடிலிருந்து எண்களை டைப் செய்திட வேண்டும்.

MR Did Not Complete His Advanced Level

“He did not complete his Advanced Level (“A levels”) education, instead leaving his job as a clerk at the library at Sri Jayawarendapura University in the Colombo suburbs in 1970 to run for his late father’s seat representing his native Hambantota in Parliament.” the US Embassy Colombo informed Washington.

The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeak database. The cable is classified as “CONFIDENTIAL” details biographic details on Sri Lanka’s fifth President Percy Mahendra Rajapakse. The cable was written on November 21, 2005 by the US Ambassador to Colombo Jeffrey J. Lunstead.

புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருள்

ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர்

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.

`ஊரடங்கு'!

`ஊரடங்கு' என்பது ஆங்கிலத்தில் கேர்பி(f)யூ (curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு' என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே பி(f)யூ' என்பதில் இருந்து `கேர்பி(f)யூ' வந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல