ஒவ்வொரு பெண்ணுக்கும் உடற்பகுதியில் உள்ள முடி தேவைப்படாத விஷயமாகவே உள்ளது. அவற்றை ரேஸர்கள், கிரீம்கள் அல்லது மெழுகு கொண்டு நீக்குவதும் அவசியமான விஷயமாகவே உள்ளது. முடி தொடர்பான இந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல், பல பெண்களின் கைகளின் உள்பகுதியிலும் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. இந்த கருப்பு பகுதிகளை நீக்குவது பலருக்கும் பிரச்னையான விஷயமாகவே உள்ளது. அவை பார்ப்பதற்கு மோசமாக இருப்பதுடன், இப்பெண்கள் கையில்லாத அல்லது அது போன்ற உடைகளை அணியும் போது அவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
சனி, 9 நவம்பர், 2013
மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக்!
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள்!
சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
Labels:
வினோதமான செய்திகள்
அட்மின் பாஸ்வேர்டை நிரந்திரமாக மாற்ற....
இன்று விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும் சில பிரனைகளுக்கு தீர்வு தெரியாமல் இருக்கிறார்கள் எனலாம் அந்த வகையில் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டை எப்படி மாற்றலாம் என்பதை பற்றி பார்போமா.
Labels:
கணணி மையம் (System)
பென்டிரைவ சிஸ்டத்துல போட்டா மானிட்டர்ல காட்ட மாட்டேன்குதா?
இன்று பொதுவாக நாம் பயன்படுத்தும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் "plug and play" வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.
Labels:
கணணி மையம் (Flash Drive)
பயர்பாக்ஸின் சில சிறப்பு செயல்பாடுகள்...!
இன்று பிரவுசர் வழியே நாம் இணையத்தை தேடுகையில், நாம் செல்லும் தளங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன.

கணணி மையம் (Firefox)
என்னது கூகுள்ள இதுகூட இருக்கா?
இன்று நாம் இணையத்தில் நுழைந்தவுடனே பெரும்பாலானோர் செல்லும் தளம் எது என்றால் அது கூகுள் தான்.
கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.

கணணி மையம் (Google)
ஆயுத வியாபாரத்தில் தந்திரமான ஒரு விளையாட்டு: அட, ஆபிரிக்க மாயாஜாலமா இது?
சர்வதேச ஆயுத வியாபாரம் பற்றி மீடியாக்களில், ‘இந்த நாடு இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது’ என நான்கு வரி செய்தியுடன் அனேக டீல்கள் முடிந்து விடுகின்றன. சில டீல்களில் அவ்வளவுதான் செய்தியே! ஆனால், வேறு சில டீல்களின் பின்னணியில், ‘கண்ணைக் கட்டி காட்டில் விடும்’ சமாச்சாரங்கள் உள்ளன.
இதுவரை நடந்த சில ஆயுத டீல்களில் சுவாரசியமாக பல தந்திரங்கள் உள்ளது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்களில் பல கதைகள் அடிபடுவது வழக்கம். தமிழ் மீடியாக்கள் வரை இந்தக் கதைகள் வந்து சேர்வதில்லை. சாம்பிளுக்கு ஒன்று தருகிறோம், பாருங்கள். வாசகர்கள் ஆதரவு இருந்தால், தொடர்ந்து வெவ்வேறு சம்பவங்களை வெளியிடலாம்.
1998-ம் ஆண்டின் இறுதிப்பகுதி.

கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)