மக்கள் எதிர்ப்பை கவனத்தில்கொள்ளாமல் தாமிரபரணியில் தினசரி 13லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சுக்கொள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு உத்தரவு கொடுத்துள்ள நீதிமன்றத்தின் பார்வைக்கும், உபரி நீரைத்தான் கொடுக்கிறோம் என்று 'உணர்வில்லாமல்' பதில் சொன்ன தமிழக அரசின் கவனத்திற்கும்...
குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில் ஒரு கோயிலில் ரூ.1900க்கு விற்பனை செய்யப்படும் பேனாக்களை வாங்கி தேர்வு எழுதினால் 10ம், 120ம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக பாஸ் செய்வார்கள். இல்லாவிட்டால், பணம் திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக வலம் வருகிறது.