இந்தியாவில் பல அபூர்வங்கள் உள்ளன. அதில் மக்கள், உணவுகள், கலாச்சாரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவை அனைத்தும் இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உணவுகள் என்று வரும் போது, இந்திய உணவுகள் மிகவும் சுவையானதாக பார்க்கும் போதே நாஊறும். ஆனால் இந்தியாவிலும் சில பகுதிகளில் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர் என்பது தெரியுமா?
வியாழன், 1 ஆகஸ்ட், 2013
Sri Lanka: No Justice in Aid Worker Massacre
A member of the French aid group Action Contre La Faim places a wreath in front of the photographs of his 17 slain colleagues at their memorial in Batticaloa, Sri Lanka on August 11, 2006
© 2006 Reuters
The Rajapaksa government is good at throwing bones to the international community, but not at taking serious measures to find and punish those responsible for serious abuses. If the families of 17 aid workers can’t get justice for their loss, it’s hard to be hopeful for anyone else.
James Ross, legal and policy director
(New York) – The Sri Lankan government has made no real progress in holding accountable those responsible for the execution style slaying of 17 aid workers seven years ago despite renewed international calls for action.
On August 4, 2006, gunmen executed 17 Sri Lankan aid workers – 16 ethnic Tamils, four of them women, and a Muslim – with the Paris-based international humanitarian agency Action Contre La Faim (Action Against Hunger, ACF) in their office compound in the town of Mutur in eastern Trincomalee district. The killings occurred after a several-day battle between government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) for control of the town. The ACF team had been providing assistance to survivors of the December 2004 Indian Ocean tsunami.
Labels:
News in English
கீ போர்ட் இல்லாமலே டைப் அடிக்க.....
நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் விடுவோம்.இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம். அதாவது நமது கம்ப்யூட்டரில் Start > Run சென்று OSk(On Screen Keyboard) என்று கொடுத்தால் போதும். ஆன் ஸ்கிரின் கீ போர்ட் ஒன்று நம் திரையில் தோன்றும். இப்போது எந்தக் கீ தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்தக் கீ மேல் மவுஸ் ஐ வைத்து கிளிக் செய்தால் போதும் எளிதாக நாம் அந்த கீ - யை பயன்படுத்த முடிகிறது.
Labels:
கணணி மையம் (Keyboard),
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










