சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).
புதன், 12 ஜனவரி, 2011
இலவச ஆடைகளை பெறுவதற்காக உள்ளாடைகளுடன் கூடிய வாடிக்கையாளர்கள் (படங்கள் இணைப்பு)
இலவசமாக வழங்கப்படும் ஆடைகளை பெறுவதற்கு தனது விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களை உள்ளாடைகளுடன் விஜயம் செய்யக் கோரி ஸ்பெயினிலுள்ள ஆடைக்கம்பனி யொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கரடியின் சாகசம்
அமெரிக்க அலாஸ்கா மாநிலத்திலுள்ள வன வாழ்வு பாதுகாப்பு நிலையத்திலுள்ள கரடியொன்று சிவப்பு பந்தொன்றைப் பயன்படுத்தி சாகசங்களைச் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
காதலியை கொலைசெய்து சீமேந்தினால் மறைத்த நபர்
கடந்த டிசம்பர் மாதம் காணமல் போன அமெரிக்க லாஸ் வேகாஸ் நடன மங்கை ஒருவரின் உடலானது துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்ரிக் வாளியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஈரானில் மனித உரிமை பெண்ணுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
ஈரான் நாட்டில் மனித உரிமைகளுக்காக போராடி வந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரின் சோட்டோடுடெக். இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய பெண் ஷரீன் எபாடி தலைமையில் செயல்படும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடிவந்தார். இதனால் கோபம் கொண்ட அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
Labels:
உலகப்பார்வை
யாழ். உரும்பிராய் பகுதி கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ். உரும்பிராய் பகுதியில் பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை 6 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Labels:
யாழ் செய்திகள்
இலங்கை அகதிகள் தொடர்பான படத்திற்கு இந்தியாவில் தடை
செங்கடல் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க யுத்தம் நடத்தும் இலங்கை அரசை அகதிகள் விமர்சிப்பது போன்ற வசனங்களும் தமிழக அரசுக்கு எதிரான வசனங்களும் இடம் பெற்றுள்ளதால் தணிக்கை குழு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளது என இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
சினிமா
லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பில் நோர்வே, புலிகளை சாடியிருந்தது – விக்கிலீக்ஸ்!
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நோர்வே அரசாங்கம், புலிகளை சாடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
Wikileaks on Srilanka
விண்டோஸ் 7 க்கான சில Shortcut கீகள்
•Copy item: Ctrl+C
•Cut: Ctrl+X
•Paste: Ctrl+V
•Undo an action: Ctrl+Z
•Select everything: Ctrl+A
•Print: Ctrl+P
•Cut: Ctrl+X
•Paste: Ctrl+V
•Undo an action: Ctrl+Z
•Select everything: Ctrl+A
•Print: Ctrl+P
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
டீன்ஏஜ் பெண்களை வைத்து விபச்சாரம்
இங்கிலாந்தில் டீன்ஏஜ் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த பாகிஸ்தானியர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ரூச்தாலோ, ஹெய்வுட் நகரில் பி.எம். டபிள்யூ. சொகுசு காரில் சந்தேகத்திற்கிடமான வகையில் டீன்ஏஜ் பெண்களும், அவர்களுடன் சில வாலிபர்களும் திரிவதை கண்டு போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
Labels:
உலகப்பார்வை
மூக்கில் பாய்ந்த குண்டு தும்மலில் வெளியேறிய அதிசயம்
இளைஞர் ஒருவரின் மூக்கில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, அவர் போட்ட தும்மலால் வெளியேறிய அதிசய சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த டார்க்கோ சாஞ்சர்மனோ(28) என்ற இளைஞர், தன் காதலியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, நேப்பிள்ஸ் சென்றார். இந்த நகரம் ரவுடிகளுக்குப் பெயர் பெற்றது.
Labels:
வினோதமான செய்திகள்
கதவு, பூட்டு இல்லாத வங்கி
ஷனி பகவான் கோயில்
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.
Labels:
வினோதமான செய்திகள்
நாய்கறி சாப்பிட்டதால் ஃபைன்
தைவான் தலைநகர் தைபேயில் 5 பேர் இரண்டு நாய்களை கொன்று அதன் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தைவான் நாட்டு மக்கள் நாய்க்கறி சாப்பிடுவதில்லை.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











