புதன், 2 பிப்ரவரி, 2011
தேநீர் பருகுங்கள்!
அவர் ஒரு முடாக் குடியர் மதுக் குடியர் அல்ல. தேநீர்க் குடியர்
“எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் தேநீர் குடியுங்கள். உடலுக்கு நல்லது. கான்ஸர், பிரஸர், இருதய நோய் எதுவும் வராது எண்டு எழுதுறாங்கள். நானும்தான் எவ்வளவு தேத்தண்ணி குடிக்கிறன். ஆனால் எனக்கு நீரிழிவு, பிரஸர், கொலஸ்ட்ரோல், ஹாட் வருத்தம் ஒண்டும் மிச்சமில்லாமல் வந்திடுத்து’ என்று சொன்னார்.
“எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் தேநீர் குடியுங்கள். உடலுக்கு நல்லது. கான்ஸர், பிரஸர், இருதய நோய் எதுவும் வராது எண்டு எழுதுறாங்கள். நானும்தான் எவ்வளவு தேத்தண்ணி குடிக்கிறன். ஆனால் எனக்கு நீரிழிவு, பிரஸர், கொலஸ்ட்ரோல், ஹாட் வருத்தம் ஒண்டும் மிச்சமில்லாமல் வந்திடுத்து’ என்று சொன்னார்.
Labels:
மருத்துவம்
கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களும், ஒவ்வாமையும்
கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு என்ற கருத்துப்பட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.
Labels:
மருத்துவம்
ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்..! (காணொளி இணைப்பு)
பெண்ணொருவரை தனது மடியில் வைத்து பஸ்ஸை செலுத்திய அமெரிக்காவின் மிச்சிகன் மாநில டெட்ரொயிட் நகர சாரதியொருவர் 30 நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
திமோத்தி கார்பெண்டர் என்ற சாரதியே இத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
திமோத்தி கார்பெண்டர் என்ற சாரதியே இத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
பிள்ளைகளை மகவேற்பு செய்தல் (தத்தெடுத்தல்) தொடர்பான இலங்கையின் சட்ட நிலைமை
திருமண உறவின் விளைவாக பிள்ளைகளைப் பெற இயலாத சந்தர்ப்பங்களில் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்தலானது எமது மனித வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஒரு சம்பிரதாயமாகும் / வழமை ஒன்றாகும். பிள்ளைகளைத் தத்தெடுக்கும் பெற்றோர் தமது சொந்தப் பிள்ளைகளைப் போன்று கருதி அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தருதல் வேண்டும்.
Labels:
பலதும் பத்தும்
களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து
களனி கங்கையில் ஆயிரம் மீற்றர் தூரம் நீந்திக் கடந்து சாதனை படைத்த 5 வயது சிறுமி வியாமா ஒஷாதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வெல்லம்பிடிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த இச்சிறுமி மாளிகாவத்தை கால்டன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
வெல்லம்பிடிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த இச்சிறுமி மாளிகாவத்தை கால்டன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
Labels:
இலங்கை
இந்தி திரைப்படங்களில் நடிக்க உலக அழகி ஆர்வம்
இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக பிரபஞ்ச அழகியாக தேர்வான மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே தெரிவித்தார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதன் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள அவர் பெண் குழந்தைகள் பற்றிய விழிபுணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுடன் மரதன் ஓட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார்.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
போர் முடிந்தாலும் மஹிந்த சமாதானத்தைக் கொண்டு வருவார் என்பது தூரத்து விடயம்: புலிகளின் தலைவர்களாக சிலர் முயற்சி - விக்கிலீக்ஸ்!
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது.
Labels:
Wikileaks on Srilanka
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















