சனி, 12 ஜூன், 2010

செட்டித்தெருவை அதிரவைத்த கொள்ளைச் சம்பவம்

தவம் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பொலிஸ் உயர் அதிகாரியின் வீட்டில் திருடிய பின்னர் பொலிஸ் துப்பறியும் மோப்பநாய் தங்களை இனங்கண்டு கொள்ளாதவகையில் மிளகாய்த்தூளை பொலிஸ் உயர் அதிகாரியின் வீட்டு வாசலில் தூவிவிடும்படியாக தனது சகாக்களுக்கு உத்தரவிடுவார். வடிவேலுவின் சகாக்களோ பொலிஸ் உயர் அதிகாரியின் வீட்டு வாசலிலிருந்து வடிவேலு நித்திரை கொண்டு இருக்கும் இடம்வரை மிளகாய்த்தூளை தூவிவிடுவர். பொலிஸ் உயர் அதிகாரியின் வீட்டு வாசலிலிருந்து வடிவேலு திருட்டுப் பொருட்கள் சகிதமாக உறங்கிக் கொண்டிருக்கும் இடம்வரை மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தமையால் மிகவும் குறுகிய நேரத்தில் வடிவேலு திருட்டுப் பொருட்களோடு பொலிஸாரிடம் மாட்டிக் கொள்வான். இவ்வாறான ஒர சம்பவம் வேறு வித்தியாசமான வகையில் கொழும்பு செட்டியார் தெருவில் இடம்பெற்றுள்ளது.

புலிகள் கேட்டதும் மஹிந்த சொன்னதும்! தமிழ் கூட்டமைப்பு புரிந்து கொண்டதா?

'விடுதலைப் புலிகள் கேட்டதையெல்லாம் நீங்களும் வந்து என்னிடம் கேட்கக் கூடாது' இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறப்பட்ட முக்கியமான விடயம்.

பொதுத்தேர்தல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இந்தியா செல்வதற்கு முதல்நாள் அவசர அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

எங்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்க எவருமே இல்லையா?

மஹிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயமும் பூகோள அரசியலும்

வடக்கின் வளங்கள் தெற்கின் வசந்தத்திற்கு

வடக்கு மக்களை அச்சுறுத்திவரும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள்

அரசியல் திரைக்குப்பின்னால்


வவுனியாவில் 53 முன்னாள் புலிப் போராளி ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நிகழ்வு இன்று வவுனியா பம்பைமடுவில் இடம்பெற்றது.

யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?

ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா- இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார்.

நம்பிக்கை தகர்கிறதே...

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நமது லட்சியமாகக் காட்டும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்கா தனது தேசத்தையும், தேசமக்களையும் மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதை ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்தியாவின் இறையாண்மையும், தன்மானமும் சின்னச்சின்ன விஷயங்களில்கூடப் பேரம் பேசப்பட்டுவிடும்போது, அதிர்ச்சி அடைவதைத் தவிர நமக்கு வழிதான் என்ன இருக்கிறது.

மனைவியர் சிலருக்கு மட்டும்...

இல்லத்தரசி என்பது
இவர்களுக்கு
இடப்பட்ட பட்டமெனினும்
வீற்றிருக்கிறார்கள்
வெறும் வேலைக்கார்களாய்

சந்தியாவின் கதி

நவீன சூர்ப்பனகை ஆகிவிட்டார் சந்தியா. யாரோ ஒரு பெயிலாப்போன டாக்டரு இவரது மூக்கில் கத்தியை வைச்சு அவரது கலையுலக வாழ்க்கைக்கே வில்லனாகி விட்டார்.

லாரன்ஸ், லட்சுமி நெருக்கம்

நடன இயக்குநர் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் ஆன்மிகம், அனாதை சிறுவர்கள், முதியோர்களுக்கான ஆசிரமம் ஆகிய விஷயங்களில் மட்டுமல்லாமல் காதல் விவகாரத்திலும் படு கில்லாடி போலிருக்கிறது.

ஏதாச்சும் புரியுதா?

தற்கொலை செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற்கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமாகப் படித்தால்தான் விஷயம் புரியும்)

பிரான்ஸில் இளவரசி டயனா கார் விபத்திற்குள்ளான போது எடுக்கப்பட்ட படம் ஒன்று வெளியாகியுள்ளது

புகைத்தலுக்கும் மதுவுக்கும் அடிமையான 3 வயது சிறுமி

சீனாவைச் சேர்ந்த 3 வயது சிறுமியொருவர் வாகன விபத்தொன்றையடுத்து மர்மமான முறையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள இரகசியம் அம்பலமாகியுள்ளது.

காட்டுக்குடிசையில் மகளை அடைத்துவைத்து 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய பிரேசில் தந்தை

தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தையொருவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலணி

5,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் பழைமையான காலணியொன்று ஆர்மேனிய குகையொன்றிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிர்வாழும் பருமனான பெண் (படங்கள்)

உலகிலேயே உயிர்வாழும் நிறை கூடிய பெண் என்ற பெயரை அமெரிக்க நியூஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த டொன்னா சிம்ஸன் பெறுகிறார்.

கால்களே கைகளாக (படங்கள்)

ஜோர்தானின் அம்மான் நகரில் வசிக்கும் இரு கைகளுமற்ற அலி ஸ்ரோர் (Ali Srour) என்ற சிறுவன், தனது கால்களைப் பயன்படுத்தி அன்றாட கடமைகளை நிறைவேற்றி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல