வெள்ளி, 14 ஜனவரி, 2011

'காமசூத்ரா பாடம்'

'காமசூத்ரா பாடம்' என்ற தலைப்பில் பவர்பொயிண்ட் கோப்பு ஒன்று தற்போது இணையத்தில் உலாவருகின்றது. ஆவலுடன் அதனை தரவிறக்கம் செய்தால் காத்திருக்கின்றது உங்களுக்கு ஆபத்து.

நான் அவள் இல்லை

சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகை ரஞ்சிதா, இப்போது தலை காட்டத் துவங்கியுள்ளார்.

இஸ்ரேலுக்கு சென்ற கோத்தாபய கடுமையான அசௌகரியத்தை சந்தித்ததார்!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் நேற்று இஸ்ரேலுக்கு சென்ற போது, அவரை முக்கிய விருந்தினராக கருதாது சோதனைக்கு உட்படுத்தியதால், அவர் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளானதாக தெரியவருகிறது.

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான்.

விமானத்தில் தவறி விழுந்த ஹிலரி கிளிங்டன்! (காணொளி இணைப்பு) _

யானைக்கும் அடி சறுக்கும்! எனபது முதுமொழி
இது யானைக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.

இதனை ஊர்ஜிதம் செய்யும் சம்பவமொன்று அண்மையில் நடந்தது.

தடுக்கியது வேறு யாருமல்ல அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன்.

ஈரானில் இறுக்கமான உடை அணிய தடை

ஈரானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், மாணவிகள் இறுக்கமான உடை அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் நீளமாக நகம் வளர்த்துக்கொள்ளவும், பச்சை குத்திக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு பெண்கள் ஸ்கார்ப் இல்லாமல் தொப்பி வைத்துக்கொள்ளவும் குட்டையான இறுக்கமான ஜீன்ஸ் உடை அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுமணப் பெண் மொரிஷியஸ் தீவு ஆடம்பர ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு

ஹோட்டல் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட அயர்லாந்து அழகுராணிகளில் ஒருவரும் ஆசிரியையுமான மிசேலா மக்எரியவி (27 வயது) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் வட அயர்லாந்தின் முன்னணி உதைப்பந்தாட்ட முகாமையாளர்களில் ஒருவரான மிக்கி ஹார்ட்டின் மகளாவார்.

நாய்களுக்கான விசேட உணவகம்

நாய்களுக்கான விசேட உணவக மொன்று பிரேசிலிலுள்ள றியோ டி ஜெனிரோ நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஷரியன் தனது மனைவியை ஒரு நாயை விடவும் மோசமாக துன்பப்பட வைத்துள்ளார்

தென் ஆபிரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட மணமகளின் சித்தப்பா இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரரான ஷரியன் தேவானி தனது மனைவி அன்னியை ஒரு நாயை விடவும் மோசமான முறையில் துன்பப்பட அனுமதித்துள்ளதாக அன்னியின் சித்தப்பாவான அசோக் ஹின்டோசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குழந்தையும் வேண்டாம், மாதவிலக்கும் வேண்டாம்.

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா? மாதவிலக்கு உங்கள் பணிக்குத் தொல்லையாக இருக்கிறதா?

அத்தோடு இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நற் சேதி.

உங்களைப் போலவே வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் என்பது ஒரு இடைஞ்சல். மாதவிடாய் சம்பந்தப்பட்ட உடல் உள உழைச்சல்களுடன் புன்னகை போர்த்திக் கொண்டு தொழில் செய்வது பெரும் துன்பம். அத்தோடு குழந்தைகள் பெறுவதையும் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இல்லையேல் தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதிருக்கிறது.

அவசரகால கருத்தடை Emergency Contraception

பதற்றத்தோடு எனது அறைக்குள் நுழைந்தார்கள்.

அவள் முகத்தில் ஆழ்ந்த சோகம்.

அவன் முகத்திலும் இனம் புரியாத உணரச்சிப் பெருகளிப்பு. சஞ்சலமா, பதற்றமா, என்ன செய்வதென்று தெரியாத திகைப்பா?


இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல.

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை.

எங்கே ஆரம்பிப்பது?
எப்படிச் சொல்வது.
டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ?

கருத்தடைச் சாதனம்

'இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை..' என்று சொல்லிக் கொண்டு வந்தவர் கையில் மருத்துவ ஆய்வு கூட ரிப்போர்ட் இருந்தது.

அவரது முகத்தில் ஆச்சரியமும் எரிச்சலும்.
அவள் முகத்திலோ கவலையும் இயலாமையும்.

அவர் கையில் இருந்தது சிறுநீர்ப் பரிசோதனை முடிவு.
கர்ப்பம் தங்கியிருப்பதாக ரிப்போர்ட் உறுதி செய்தது.

அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்.
கடைசிக்கு இன்னமும் ஒரு வயது கூட ஆகவில்லை.

முந்துதல் வேண்டாமே!

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

அதிக பணமோ, உயர்ரகமோ பாஸ்போட் அல்ல!

அறுபது வயதைத் தாண்டிய முது இளைஞர் அவர். ‘சலம் போகும் போது எரிகிறது. சலவாயிலிருந்து சற்றுக் கசிவும் இருக்கிறது’ என்று பயந்து கொண்டே கூறினார். கையுறை அணிந்து அவரது உறுப்பைப் பரிசோதித்த போது எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ‘கறந்து’ பார்த்தபோது கசிவு இருந்தது. ஆய்வுகூடப் பரிசோதனையில் அது கொனரியா என்ற பாலியல் நோய் என்பது தெளிவாகியது.

திருமணத்திற்கு முன்

அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.

ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

மோகத்தால் வந்ததா? - வைரஸ் வோர்ட் (Virus Wart)

இடதுகைச் பெரு விரலை மறுகையால் பொத்திக் கொண்டு வந்தாள் ரதி என மோகிக்க வைக்கும் அந்த இளம் பெண். வயது பதினெட்டு இருக்கும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருப்பது மோகத்தோடு சற்றும் சம்பந்தப்படாத நோய்.

ஆண்மைக் குறைபாடு

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?


இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.


உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.

சர்க்கரைப் பொங்கல் பொங்குவது ஏன்?

 (ஒரு கட்டுக்கதை)

தை பிறந்தால் நினைவுக்கு வருவது தைப் பொங்கல். தைப் பொங்கலில் முதன்மை பெறுபவன் சூரியன் ஆவான். தைப் பொங்கலன்று தமிழர்கள் சர்க்கரைப் பொங்கல் பொங்கி சூரியனுக்குப் படைப்பதன் பின்னணியில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது.

சுதுமலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். சுதுமலையில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து நேற்று நண்பகல் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்றில் முழ்கும் அமிலம் ஏற்றி வந்த ஜெர்மன் கப்பல்

2,400 டன் எடைகொண்ட கந்த அமிலம் கொண்ட ஜெர்மன் கப்பல் ஒன்று அந்நாட்டின் ஆற்றுப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முழ்கி ‌ கொண்டிருப்பதால் அந்நாட்டு கப்பற்படையினர் கப்பலை மீட்டு கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல