ஞாயிறு, 16 ஜனவரி, 2011
வாடகைக்கு கணவன் விடப்படும் !
ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited.
Labels:
வினோதமான செய்திகள்
பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் தவறுதலாக மூழ்கடித்து கொன்ற தாய்
தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை தவறுதலாக மலசலகூடத்தில் மூழ்கடித்து தாயொருவர் கொன்ற சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கம்பியுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து இருந்தால் இருதயநோய் தாக்கலாம்
கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் அவரை இருதயநோய் தாக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.
லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்த்தவர்கள், டி.வி.பெட்டி முன் உட்கார்ந்து 4 மணிநேரத்துக்கு மேல் பார்த்தவர்கள் என 125 பேருக்கு பெரிய அளவில் இருதயநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

நோய்கள்
அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் முன்னாள் கைதி வழக்கு
சிறைச்சாலையில் தங்கியிருந்த போது தனது அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக நியூயோர்க் நகரைச் சேர்ந்த முன்னாள் கைதியொருவர் தெரிவித்துள்ளார்.
தனது உறுப்பை எலி கடித்து விட்டதால் பெரும் எண்ணிகையிலான நோய்த் தடுப்பூசிகளை தான் ஏற்ற வேண்டி வந்ததாக பீற்றர் சொலமன் எனும் இக்கைதி கூறியுள்ளார்.
தனது உறுப்பை எலி கடித்து விட்டதால் பெரும் எண்ணிகையிலான நோய்த் தடுப்பூசிகளை தான் ஏற்ற வேண்டி வந்ததாக பீற்றர் சொலமன் எனும் இக்கைதி கூறியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
தொடர்மாடியை இடித்துவிடுக’- அமைச்சு உத்தரவு
சர்ச்சைக்குரிய ஆதர்ஸ் குடியிருப்பு
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் சொத்துக்கள் அதிக விலைபோகும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ள ஆதர்ஸ் வீட்டு வசதி சங்கத்தின் தொடர்மாடி வீட்டுத்தொகுதியை மூன்று மாதங்களுக்குள் இடித்து தகர்த்துவிடுமாறு இந்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சு அதன் உரிமையாளர்களை கோரியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
விக்கிபீடியாவுக்கு பத்து வயது
கலைக்களஞ்சிய இணையதளமான விக்கிபீடியா பிறந்து நேற்றோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியாகிறது.
இந்த இணையதளத்தின் பக்கங்கள் கிட்டத்தட்ட மொத்தமுமே தன்னார்வலர்களாலும் பாவனையாளர்களாலும் உருவாக்கப்பட்டது.
இந்த இணையதளத்தின் பக்கங்கள் கிட்டத்தட்ட மொத்தமுமே தன்னார்வலர்களாலும் பாவனையாளர்களாலும் உருவாக்கப்பட்டது.
Labels:
பலதும் பத்தும்
வரலாற்றில் இன்று (நேற்று 15.01..2011)
1559: பிரிட்டனில் முதலாம் எலிஸபெத் மகாராணியாருக்கு முடிசூட்டபட்டது.
1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.
1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.
1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.
1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.
Labels:
இன்று
காற்சட்டையை கழற்றிவிட்டு ரயில் பயணம் (படங்கள் இணைப்பு)
நியூயோர்க்கில் புதுவருடத்தையொட்டி சுமார் 3,500 ரயில் பயணிகள் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்தவாறு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்
மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியைப் பார்த்து ஜொள்ளு விட்டபடி, எனக்காக தனியாக கேட்வாக் நடந்து காட்ட முடியுமா என்று கேட்டுள்ளார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். இதை அந்த அழகியே தனது சுயசரிதை நூலில் கூறியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
இரு குழந்தைகளுக்கு தந்தையான படியால் பதவி நீக்கபட்ட பேராசிரியர்
சீனப் பேராசிரியர் ஒருவரின் மனைவி இரண்டாவது குழந்தை பெற்றதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஒரு குழந்தை கொள்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீன இளைஞர் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் எடுக்கும் துணை பேராசிரியாராக இருந்தவர் யாங் ஜிஜு. அவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தார். இந்த தகவல் தெரிய வந்த அதிகாரிகள் அவரை கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்தனர்.

சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல: நிரூபிக்கும் அமெரிக்க சிறுவன்
வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஊனம் ஒருதடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம்.
அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
Labels:
வினோதமான செய்திகள்
கல்பனா சாவலாவின் விண்வெளிப் பயண ஆரம்பம்
இந்தியாவில் பிறந்து பிறகு அமெரிக்க பிரஜையான கல்பனா சாவ்லா 2003 ஜனவரி 16 ஆம் திகதி கொலம்பியா என்னும் விண்வெளி கலத்தில் 5 விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
Labels:
இன்று
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)