புதன், 25 ஏப்ரல், 2012

"ஷார்ட் கட் கீ''

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் ஷிப்ட் கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

ALT+ENTER :  தேர்ந்தெடுக்கப் பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4 :  அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான பைல் மெனு திறக்கப்படும்.

புலம்பெயர் தமிழ்வானாலியில் ஒரு அரசியல் கலந்துரையாடல்

வானொலி கலையகத்தில் அறிவிப்பாளர் நக்கீரனும் அரசியல் ஆய்வாளர் அறிவழகனும் வாராவாரம் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறார்கள். 10.00மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி 10.15க்கு ஆரம்பமாகிறது.
வணக்கம் நேயர்களே!

பயர்பாக்ஸில் ஸ்பெல்பவுண்ட்

ஸ்பெல் பவுண்ட்(Spellbound). இது ஒரு ஆட் ஆன் புரோகிராம். இதன் சிறப்பு என்னவெனில், இது பீல்டுகள், படிவங்களின் கட்டங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளையும் திருத்துகிறது. வேறு தகவல்களைத் தரும் கட்டங்களில் ஏற்படும் பிழைகளையும் சரி செய்திடுகிறது. 

phishing என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன?

கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, பிரவுஸிங் செய்கையில், இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவினை நிரந்தரமாக மாற்ற என்ன வழி?
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, இணையப் பக்கங்களை ஸூம் செய்து, பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும், அவ்வப்போது அமைக்கும் வழி. இதனுடனாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.

பயர்வால் (Firewall)

உங்களின் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், சில வேளைகளில், இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் உங்களின் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி, சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது?

ஆர்.ஏ.ஆர் (RAR))

ஆர்.ஏ.ஆர் (RAR)) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடிவதில்லை?

விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்

உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா?

எர்ரர் (Error)

விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் சில வேளைகளில் எர்ரர் (Error) குறியீடாக 0x80070020 என்று வந்தால் அதன் பொருள் உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது.

வாட்டர் மார்க்

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது சுலபமாக வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை.

நோட்பேட் வேர்ட் பேட்

இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள். நோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம்.

கம்ப்யூட்டர் மெதுவாகுதல்

நீங்கள் இன்டர்நெட் இணைப்பில் செல்லும்போது, உங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது என வைத்துக்கொள்வோம்.

எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்

இந்த வழிமுறை எவருக்கும் எளிமையாக இருக்கும். நான் கீழே கொடுக்கும் ஜாவா நிரலை கொப்பி எடுத்து நீங்கள் கொப்பி எடுக்க விரும்பும் தளத்தை திறந்த பின்னர் அதிலிருக்கும் அட்ரஸை அழித்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜாவா நிரலை ஒட்டி ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் இனி அந்த தளத்தில் வேண்டிய எந்த தகவலையும் நீங்கள் கொப்பி எடுக்க முடியும்.

பொது கம்ப்யூட்டரில் கவனமாக இருங்கள்

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற்கொள்கிaர்களா?
அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய

நம்மில் பலபேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம். இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும்.

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்யலாம் !

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உங்கள் ஈமெயில்கள் படிக்கப்பட்டதா? எங்கிருந்து படிக்கப்பட்டது?

சில நேரங்களில் முக்கியமான ஈமெயில்களை அனுப்பிவிட்டு நீங்கள் பதிலுக்காக காத்திருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பிய ஈமெயில்களுக்கு பதில் ஏதும் வராமல் இருக்கலாம், அவருக்கு மீண்டும் ஈமெயில் மூலம் நினைவுறுத்தலாமா? அவர் அந்த மெயிலைப் படித்திருப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இது போன்ற நேரங்களில் இவற்றை நாம் எப்படி அறிந்து கொள்வது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

சிஸ்டம் டிப்ஸ்...

* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows)  கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D  கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.

விண்டோஸ் 7

இதில் எக்ஸ்புளோரர் விண்டோவில் "File, Edit, View, etc." என்று இருக்கும் மெனு இல்லை. இதனைப் பெற ஸ்டார்ட் கிளிக் செய்து, அதன் சர்ச் பாக்ஸில், போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என டைப் செய்து என்டர் செய்திடவும். நீங்கள் வியூ (View)  டேப்பில் இருப்பதனை அடுத்து உறுதிப்படுத்திக் கொள்ளவ்வும். அடுத்துள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings)  ஏரியாவில்,  Always Show Menus என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் கிடைக்கும் விண்டோக்களில், நீங்கள் விரும்பிய "File, Edit, View, etc." இருப்பதனைக் காணலாம்.
Image Hosted by ImageShack.us

கூகுள் சர்ச் (Google Search)

கூகுள் சர்ச் இஞ்சினில் சொல் ஒன்றுக்கு பொருள் தர Define:  (சொல்) அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கிகா பைட் என்றால் என்னவென்று தெரியவேண்டும் என்றால், Define: Gigabyte  என அமைக்க வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கெட்டுப்போன "சிடி'யிலிருந்து டேட்டா

ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது இதற்கு இதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று உள்ளது. அந்த புரோகிராம் பெயர் CDRoller. இந்த புரோகிராம், வழக்கமான விண்டோஸ் டூல்கள் மூலம், சிடி ட்ரைவினால் படிக்க இயலாத, சிடி/டிவிடி/புளுரே டிஸ்க் ஆகிய டிஸ்க்குகளிலிருந்து டேட்டாவினைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சிடிக்களிடம் இது பலனளிக்கிறது. இந்த புரோகிராமினாலும் படிக்க இயலவில்லை என்றால், டேட்டாவினை, அத்தகைய சிடிக்களிடமிருந்து பெறுவது கஷ்டம்தான்.

எழுத்து வகைகள்

நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் இணையத்தில் இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில் கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள் விண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும் எழுத்துவகைகளையும் தருகின்றன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

பெட்டர் எக்ஸ்புளோரர் (Better Explorer)

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில் பல புதிய மாறுதல்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அதன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இயங்குகிறது.

ஃபைல் ப்ராப்பர்ட்டீஸ்

பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில்   Properties  என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். 

அப்போதைய ஹிஸ்டரியை நீக்க

பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம்.  பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். 
முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும் தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அந்தப் பக்கம் மட்டும் அச்சடிக்க

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து, கிடைக்கும் விண்டோவில்  current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P  மற்றும்  Alt + E   அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.
Image Hosted by ImageShack.us

குயிக் லாஞ்ச் பார்

குயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம். வேகமாக செயல்பட என்று தான் குயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar)  என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை நமக்குத் தந்துள்ளது.  புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான நேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார் பயன்படுகிறது.  டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ் செல்லாமல், மேலே குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது.

டெலீட்

சிலவேளைகளில் பைல் ஒன்றை டெலீட் செய்திட கட்டளை கொடுக்கும்போது இதை "அழித்து ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பவா"  என்ற கேள்வி கேட்கப்படாமலேயே பைல் அழிக்கப்பட்டு விடுகிறது.

இணையதளம்

சில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்? இணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

பிராட்பேண்ட் இன்டர்நெட்

பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும். அதில் உள்ள மற்ற விளம்பரங்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, இந்த வகையில் தீங்கில்லாத தளங்கள் இரண்டைக் கூறுகிறேன். அவற்றின் முகவரிகள்: www.speedtest.net/ மற்றும் http://testinternetspeed.org
Image Hosted by ImageShack.us

இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான்

கம்ப்யூட்டர் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் தெரியாவிட்டால் அதனை அங்கு வரவழைக்க பின்வரும் முறையை கையாளவும்

FILEகளைஐ அழிக்க முடியவில்லையா

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

நோட்புக்

நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி.போர்ட் இரண்டும் யு.எஸ்.பி. 2 வகை வேகம் கொண்டவை ஆகும். டிஜிட்டல் கேமரா ஒன்றினை, ஒரு போர்ட்டில் இணைத்த போது, ஒரு எச்சரிக்கை செய்தி கிடைத்தது. இணைக்கப்படும் சாதனம் நல்ல வேகத்தில் இயங்க வேண்டும் என்றால், யு.எஸ்.பி. 2 போர்ட்டில் இணைக்கவும் என்று அதில் காட்டப்பட்டது. இது ஏன்? இதனை எப்படி நீக்கலாம்?

லேப்டாப் டச்பேட்

லேப்டாப்பில் கீ போர்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு அடிக்கடி எழும் பிரச்னை, அவர்கள் விரல் அல்லது கைகளின் அடிப்புறம், டச்பேடில் தாங்கள் அறியாமலே அழுத்தப்பட்டு, டெக்ஸ்ட் கர்சர் இழுத்துச் செல்லப்படுவதுதான்.

சுருக்கெழுத்து

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (Stenographer) எனக் கூறுவர். ‘Steno’ என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். ‘Steno’ என்றால் குறுகிய (அ) சுருக்கிய,‘graphy’ என்றால் எழுதுதல் என்பது பொருளாகும்.

விண்டோஸ் 2007ல் எக்ஸ்ப்ளோரர்

விண்டோஸ் 2007 பயன்படுத்துபவர்கள், தங்கள் எக்ஸ்புளோரர் திறக்கப்படும் போல்டர் குறித்து சிறிய ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது Libraries.  இது சரி, ஆனால் எதற்காக இந்த போல்டரில் சென்று நான் இதனைத் திறக்க வேண்டும்? எனவும் பலர் எண்ணலாம்.

ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்

வைரஸ்களை நீக்கும் மற்றும் எதிர்த்து அழிக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பல இலவச ஆபத்துக் கால சிஸ்டம் பூட் சிடிக்களைத் தருகின்றன. ஏதேனும் வைரஸ் பாதிப்பால், சிஸ்டம் இயங்குவது முடங்கிப் போனால், உடனே இந்த ஆபத்துக்கால மீட்பு சிடிக்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்கி, உள்ளே இருக்கும் வைரஸ் மற்றும் சார்ந்த கோப்புகளை அழித்து, நம் செயல்பாட்டினைத் தொடரலாம்.

விண்டோஸ்-7 தீர்வுகள் கைவசம்

விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கூகுள் தரும் உடனடித் தீர்வு

தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற  தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன.  நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன.  கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆண்மைக் குறைவு

வருமுன் காத்தல்  

இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உலகின் மிகப் பெரியது.

உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

எது என்று உங்களுக்குத் தெரியுமா?

" உலகின் புனித பூமி" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்

" மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து.

" கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா

" வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

எந்தப் பெயரில் விழா எடுக்கலாம்?

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

உலகின் முக்கிய தினங்கள்...

ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்

ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?

கவர்ன்மெண்ட் ஆபிஸில் ஃபைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் ஃபைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்கிறான். கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.

ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம்

செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

FTP என்றால் என்ன?

ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பிவிடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் .

பெண்களுக்கு சவாலாக அமையும் கர்ப்பப்பை புற்றுநோய் (vaginial cancer)

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் முக்கிய நோயாக புற்று நோய் காணபப்டுகிறது.இது குறித்து பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.இதில் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.எனினும், பெரும்பாலானோர் இடையில் , புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்

F1– உதவிக் குறிப்புகள் பெற
F3 சர்ச் பேனல் திறக்கவும் மூடவும்
F4 அட்ரஸ் பாரினைக் கீழ் இழுத்துப் பார்க்க
F5 அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இறக்கிப் பார்க்க
F6 அட்ரஸ் பார் நோக்கிச் செல்ல
F11 முழுத்திரை பெறவும் மாற்றவும்

மெமரி சோதனை (விண்டோஸ் XP)

கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க  அதிகமான  அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று  தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் மெமரியில் ஏற்றி வைத்து,   கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மிகவும் மந்த நிலையில் இயங்க வைப்போம்.

10 Key Words

The most Selfish one letter word is "I" - Avoid it
The most Satisfying two letter word is "WE" - Use it
The most Poisonus three letter word is "EGO" - Kill it
The most used four letter word is "LOVE" - Value it
The most pleasing five letter word is " SMILE" - Keep it
The fastest spreading six letter word is "RUMOUR" - Ignore it
The hardworking seven letter word is " SUCCESS" - Achieve it
The enviable eight letter word is "JEALOUSY" - Distance it
The most powerful nine letter word is "KNOWLEDGE" - Acquire it
The most devine ten letter word is " FRIENDSHIP" - Maintain it

Image Hosted by ImageShack.us

போபர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பில்லை- ஸ்வீடன் போலீஸ் அதிகாரி!

ஸ்டாக்ஹோம்::போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர இந்து பத்திரிக்கையின் நிருபர் சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு ரகசிய நபரின் அடையாளம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது.

தமிழ் ஈழம்- வட்டுக்கோட்டையை சுட்டிக் காட்டி ரங்கராஜனுக்கு கருணாநிதி ‘குட்டு’!

“தனித் தமிழ் ஈழம்” தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல