வியாழன், 3 அக்டோபர், 2013

ரொம்ப மோசமான பாஸ்போர்ட் பாக். பாஸ்போர்ட்தானாம்..

இருப்பதிலேயே மோசமான பாஸ்போர்ட்கள் என்ற பெயரை பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்கள் பெற்றுள்ளன. சோமாலியாவை விட பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் மோசமாம். ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சதைப் பிண்டத்தை பிரசவித்த ஆடு! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் விக்டரி மைதானத்துக்கு அருகில் உள்ள பண்ணையில் ஆடு ஒன்று அதிசயமாக இரட்டைக் குட்டிகளை ஈன்று உள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இலவச பாடசாலை மூடல்

கடுமையான இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மீது திணித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டனில் இருக்கும் இலவச இஸ்லாமிய பாடசாலையான அல் மதினா திடீரென மூடப்பட்டுள்ளது.

பைத்தியக்காரர்களிடம் செல்லுபடியாவாரா காந்தி?

காந்தியின் சுயசரிதை முதன்முதலில் வெளியானபோது அதன் ஆரம்ப அத்தியாயங்களை மட்ட ரகக் காகிதத்தில் அச்சான ஓர் இந்திய நாளிதழில் படித்தேன். அவை எனக்குள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின, அப்படிப்பட்ட தாக்கத்தை காந்தி என்னுள் அப்போது ஏற்படுத்தியிருக்காவிட்டாலும்கூட.

கோடீஸ்வரர் வரதராஜபெருமாளிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் தங்க நகைகள் மற்றும் சுவாமிக்கு சாத்தியிருந்த வெள்ளி அங்கி மற்றும் உண்டியலில் இருந்த பணம் உட்பட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

பெண்களின் அழகை கெடுக்கும் வகையில் முகத்தில் வளரும் முடிகள் இருக்கும். அந்த முடிகள் முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் பகுதியில் தான் முடி வளரும். இது மீசை போன்ற தோற்றத்தைக் கொடுப்பதால், பல பெண்கள் இந்த முடியை நீக்குவதற்கு, வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர, நிரந்தரம் அல்ல.

ஜி மெயில் ஷாட்கட் கீக்கள்!!!

இன்று உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தும் மெயில் எது என்றால் அது ஜி-மெயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், ஜி-மெயிலில் மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன இவை ஜி-மெயிலின் ஷாட் கட் கீக்கள் ஆகும்.

முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

விண்டோஸில் மறைந்திருக்கும் டூல்கள்....

தற்போது நாம் அதிகம் பயன்படுத்தும் ஓ.எஸ் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 தான் இதுதான் மக்களுக்கு மிகவும் யூஸர் பிரண்ட்லியாக இருக்கிறது.மேலும், நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள்.

CC Cleaner மூலம் கம்பியூட்டரில் தேவையில்லாத பைல்களை அழிக்க சில டிப்ஸ்...

கம்பியூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒரு புரோகிராம் தான் சி.கீளினர் புரோகிராம் நண்பரே. கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.

பொது இடங்களில் உச்சா போவது, மூக்கை நோண்டுவது கூடாது: சீன பயணிகளுக்கு அரசு உத்தரவு

வெளிநாடுகளுக்கு செல்லும் சீன சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மூக்கை குடைவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல