வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தவறாக எதையும் பேசவில்லை... வருத்தமோ விளக்கமோ அவசியமில்லை! - இயக்குநர் சேரன்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் தவறாக எதையும் பேசவில்லை. எனவே விளக்கமோ வருத்தமோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று இயக்குநர் சேரன் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது - சேரன் (Video)

இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். ‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல