கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். அண்மையில் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது. இதில் டாகுமெண்ட்களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியையும் கூகுள் டாக்ஸ் தருகிறது.
திங்கள், 23 ஜனவரி, 2012
கிளீனர்கள் பல அவற்றில் இங்கு ஒரு சில
ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும். ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன. எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Softwares)
எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல
CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல
CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
பைல்களை வரிசைப்படுத்த
பைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்து கிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்பு களைக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Files)
Office 2010ல் பழைய மெனு
MS Office 2003லிருந்து, Office 2007 மற்றும் Office 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்
வேர்ட் டாகுமெண்ட்டில், எழுத்துக்களைச் செதுக்கி ஒட்டி வைத்தவை போல தோற்றம் அளிக்கும்படி செய்திடலாம். ஆங்கிலத்தில் இதனை “Embossing” என அழைக்கின்றனர். ஓர் எழுத்தினை எம்பாஸ் செய்திடுகையில், அது பக்கத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, ஓரங்களில் நிழலோடு வைக்கப்பட்டது போலக் காட்சி அளிக்கும். இவ்வாறு அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
தகவல்களைத் தேட கூகிளைத்தவிர வேறு சில தளங்கள்
AltaVista - http://www.altavista.digital.com
Excite - http://www.webcrawler.com
GoTo - http://www.goto.com
HotBot - http://www.lycos.com
InfoSeek - http://www.infoseek.com
Northern Light - http://www.northernlight.com
Lycos - http://www.lycos.com
WebCrawler - http://www.webcrawler.com
Excite - http://www.webcrawler.com
GoTo - http://www.goto.com
HotBot - http://www.lycos.com
InfoSeek - http://www.infoseek.com
Northern Light - http://www.northernlight.com
Lycos - http://www.lycos.com
WebCrawler - http://www.webcrawler.com
Labels:
கணணி மையம் (Google)
பேஸ்புக் தளத்தில் உள்ள தகவல்களை பெறுவதற்கு
பேஸ்புக் தளத்தில் உங்களைப் பற்றிய பல தகவல்களைத் தந்திருப்பீர்கள் அவற்றில் சில உங்கள் நினைவில் இல்லாமல் போகலாம். சில வேளைகளில் உங்களின் தகவல்களையே நீங்கள், சந்தேகக் கண்ணோடு நீங்கள் தான் கொடுத்தீர்களா என்று எண்ணுகிற வகையில் இவை அமைந்துவிடுகின்றன. பேஸ்புக் தளம் இந்த தகவல்களைப் பெறும் வழியைக் கொண்டுள்ளது. யாரும் அதைப் பற்றி அவ்வளவாக நினைப்பது இல்லை என்பதால், பலரும் இந்த வழியை அறியாமல் இருக்கின்றனர். அவற்றை எங்கு, எப்படி மொத்தமாகப் பெற முடியும் என்று பார்ப்போம்.
Labels:
பேஸ்புக் (Facebook)
பிரபாகரனைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த கஜேந்திரகுமார்!
வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை காப்பாற்றுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.
Labels:
இலங்கை
சிறுநீரில் இயங்கும் விளையாட்டுக் கருவி ஜப்பானில் அறிமுகம்
சேகா எனும் வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமானது மனிதர்களின் சிறுநீரில் இயங்கும் புதிய விளையாட்டுக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானிய மதுபான விடுதிகளின் கழிவறைகளில் இவ்விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்விளையாட்டில் நான்கு வகையான கட்டங்கள் உள்ளன. சிறுநீர் கழிக்கும் வேகத்திற்கேற்ப இந்த விளையாட்டு சாதனங்கள் பிரதிபலப்பை காட்டுமாம்.
ஜப்பானிய மதுபான விடுதிகளின் கழிவறைகளில் இவ்விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்விளையாட்டில் நான்கு வகையான கட்டங்கள் உள்ளன. சிறுநீர் கழிக்கும் வேகத்திற்கேற்ப இந்த விளையாட்டு சாதனங்கள் பிரதிபலப்பை காட்டுமாம்.
Labels:
வினோதமான செய்திகள்
அமெரிக்காவில் பெண் ஒருவர் பெண் உறுப்பினால் புல்லாங்குழல் வாசிக்கிறார்!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் எப்படி புல்லாங்குழல் இசையை தனது பெண் உறுப்பில் இருந்து வர வைக்கிறார் என்று பாருங்கள்.
இது சற்று ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Funny Sexy Woman Do Some Flute Noise with Her Vagina
இது சற்று ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Funny Sexy Woman Do Some Flute Noise with Her Vagina
Labels:
வினோதமான செய்திகள்
அரசியல் விவாத நிகழ்வின் பின்னணியில் செக்ஸ் காட்சிகள்! பார்வையாளர்கள் அதிர்ச்சி
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடப்பு அரசியல் விவாதம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பின்னணியில் தெரிந்த ஸ்ரூடியோவில் உள்ள தொலைக்காட்சியில் நிர்வாண அழகி ஒருவரின் கிளிப்பிங் ஒளிபரப்பாகியதால் பரபரப்பு ஏற்பட்டது திடீரென இடம்பெற்ற குறித்த காட்சியைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்கொட்லாந்தின் பிரபல தொலைக்காட்சியான STV இல் இடம்பெற்ற நடப்பு அரசியல் விவாதம் ஒன்றில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கணினியில் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க மென்பொருள்
கணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத்து வைக்கவும் பின்னர் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது WinMend Folder Hidden என்ற மென்பொருள்.
Labels:
கணணி மையம் (Softwares)
தெரியுமா உங்களுக்கு?
மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப் படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
Labels:
கணணி மையம் (News and Views)
பைல் மெனுவில் ஒன்பது பைல்
வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப் படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் தேவையில்லை. இதில் நான்கு பைல் என்பதனை ஒன்பது பைல் வரை காட்டும் படி செட் செய்திடலாம். இதற்கு Tools மெனுவில் Options செலக்ட் செய்து கிடைக்கும் விண்டோவில் Genera டேப்பினைத் தட்ட வேண்டும். அதில் Recently Used File list என்று காட்டப்பட்டு ஒரு வரி இருக்கும். அதன் முன்னால் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின் அதன் அருகே எண்ணை அமைக்க உள்ள கட்டத்தின் மேல், கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எண்ணை டைப் செய்தோ நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் திறந்து பயன்படுத்திய பைல்களின் எண்ணிக்கையை செட் செய்திடலாம். இது வேர்டுக்கு மட்டுமின்றி அனைத்து எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கும் பொருந்தும்.

Labels:
கணணி மையம் (Microsoft Word)
புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு
சில புரோகிராம்களின் ஐகான்கள் மீதாகக் கர்சரைக் கொண்டு சென்றால், அந்த புரோகிராம் குறித்த சிறிய குறிப்பு காட்டப் படுகிறது. ஆனால் பல புரோகிராம்களுக்கு இது போல் கிடைப்பதில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது?
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
டெஸ்க்டாப் ஐகான்கள்
டெஸ்க்டாப்பில் நிறைய பைல்கள் குவிந்து இருக்கும்போது, அடிக்கடி, "டெஸ்க்டாப்பில் நிறைய ஐகான்கள் உள்ளன. கிளீன் செய்கிறாயா?" என்ற செய்தி வருகிறதல்லவா... இதனைத் தடுத்து நிறுத்த டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் “Run Desktop Cleanup Wizard every 60 days” என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடுங்கள். ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
வேர்ட் டிப்ஸ்
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் செல் அகலம்
எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலை யைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும் என விரும்பினால் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
நம் பிரவுசர்களுக்கு ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க
பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளை வைப்பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.
Labels:
கணணி மையம் (Internet)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




