ஆபிரகாம் லிங்க்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார்.
சனி, 12 பிப்ரவரி, 2011
Lankan society picks new president
Outgoing president of the Sri Lankan Expatriates Society in Riyadh Andrew Sinnen, left, inducts the newly elected president, Subramaniam Thangasamy, with Sri Lankan Embassy’s First Secretary Wishwanath Aponsu, center, as the witness. (AN photo by Mohammed Rasooldeen)
By MD RASOOLDEEN
ARAB NEWS
Published: Feb 12, 2011 00:52 Updated: Feb 12, 2011
RIYADH: Subramaniam Thangasamy has become the new president of the Sri Lanka Expatriates Society, (SLES), succeeding Andrew Sinnen.
Sinnen himself inaugurated Thangasamy during the society’s 19th annual general meeting at the Sri Lankan Embassy in Riyadh on Thursday.
Labels:
News in English
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் டான் ரிவி (Dan Tv)
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ்.ஒளி இப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் யூரோபேர்ட் சட்டலைற் ஊடாக ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கின்றது. முன்னர் டான் தமிழ்ஒளி என்ற பெயரில் ஒளிபரப்பாகியபோது தெளிவில்லாமல் ஒளிபரப்பாகிவந்தபோதும் ஐரோப்பிய தமிழர்கள் அதனை பார்த்துவந்தனர். இலங்கையில் நடைபெறும் செய்திகளை குறிப்பாக யாழ்ப்பாணச் செய்திகளை விரும்பிப் பார்த்துவந்தனர். இப்போது டான் ரிவி மிகத் தெளிவான ஒளிபரப்பாக டான் யாழ். ஓளி என்றபெயரில் தனது சேவையைத் தொடங்கியிருக்கின்றது. யூரோபேர்ட் 9 சட்டலைற்றில் 11938 அலைவரிசையில் டான் யாழ்.ஒளி ஒளிபரப்பாகின்றது.
Labels:
யாழ் செய்திகள்
கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள்
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
Labels:
கணணி மையம் (News and Views)
சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!.
உலக அதிசயங்கள் என்று புதிது புதிதாக பட்டியல்கள் அவ்வப்போது வருகின்றன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர். நிலவில் இருந்து பார்த்தால் தெரிகிற ஒரே மனித படைப்பு என்ற பெருமை இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரமாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில் (கி.மு. 220-206) கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு கி.மு. 5&ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது.
Labels:
உலகப்பார்வை
புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் ‘ஆப்பிள்’
ஆப்பிள் பல மருத்துவக் குணங்கள் உள்ள பழ வகையாகும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெற முடியும் தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறவர்களுக்கு 50 சதவீத பாதுகாப்புக் கிடைக்கிறது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Labels:
மருத்துவம்
ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலிருந்த பெண்கள்!
ஆண்ட்ரு ஜாக்சன்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பதாகக் கூறுவர்.அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரு ஜாக்சனுக்கு அவருடைய மனைவி செய்த உதவி மகத்தானது. திருமணத்துக்கு முன் அவர் எழுதப் படிக்கத் தெரியாதவராய் இருந்தார். அவருக்கு கல்வி போதித்து அவரை அமெரிக்க ஜனாதிபதியாக வரச் செய்ததே அவரது மனைவிதான்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
"North Country" திரைப்படம்
இந்தப் படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்த பின்னரே முதன் முதலாய் அமெரிக்காவில் (1984ல்) Sexual Harassment Policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப்படம் ஆவணப்படுத்துகின்றது. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது, எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியது மாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடித்துவிடுகின்றது.
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப்படம் ஆவணப்படுத்துகின்றது. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது, எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியது மாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடித்துவிடுகின்றது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















