வியாழன், 3 ஏப்ரல், 2014

மாயமான விமானம் ஆப்கானிஸ்தானில்: சொல்கிறது ரஷ்ய செய்தித்தாள்

மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், பாகிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது.

You Tube vs Ya Tube

பிரபல காணொளி ஊடகமான யூ-டியூப் (You Tube) இணையத்தளத்திற்குப் போட்டியாக யாஹூ(Yahoo) நிறுவனமும் காணொளிக் காட்சிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.

உடையார்கட்டு ‘இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்’ பாரிய வெடிப்பு சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்று கேட்டதாகவும், வெடிப்புச்சத்தத்தை அடுத்து அப்பகுதியில் கரிய புகை படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எழிலன் வாளோடு திரிந்து பிள்ளைபிடித்தார்- அனந்தி பொய் சொல்லி திரிகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். ஏழிலன் வாளோடு திரிந்து பிள்ளை பிடித்து திரிந்தார், தற்போது அவரின் மனைவி அனந்தி பொய் சொல்லி திரிகிறார் என யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அடுத்த புலி தீவிரவாதி பகீரதன் தேவைப்படுகிறார்: வடக்கில் சுவரொட்டிகள்!

இலங்கை::புலி தீவிரவாதி பகீரதன் தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி வடக்கின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி நல்லூர் பகுதியில் அதிகளவில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலும் புலி தீவிரவாதி கோபியைத் தேடும் சுவரொட்டிகள்!

வடக்கில் புலி தீவிரவாதி கோபி என்ற நபரைத் தேடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் தற்போழுது கொழும்பிலும் கோபியைத் தேடும் சுவரொட்டிகளை ஒட்டப்பட்டிருப்பதாக செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜெனிவாவில் நெத்தியடி கொடுத்த இந்தியா

கடந்த 3 வாரங்களாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் அறிக்கை கடந்த புதன்கிழமை உத்தியோகபுர்வமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?

“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல