புதன், 20 நவம்பர், 2013

யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.

அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

குழந்தையிடம் அசாதாரண அமைதி நிலவுகிறதா?

குழந்தைகள் என்றாலே ஒவ்வொருவருக்கும் அவர்களின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் அந்த குறும்புத் தனங்கள் ரசிக்கப்படும் என்றாலும், சில நேரங்களில் பெற்றோர்களுக்கும்- மற்றவர்களுக்கும் அது எரிச்சல் ஆகிவிடும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரையில் குறும்புத்தனம் இயல்பானது. அவைகளின் அமைதிதான் கவனிக்கத்தகுந்தது. குழந்தைகள் குறும்புத்தனம் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டால் உடனே கவனித்து அதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும்.அதே சமயம் சாதாரணமாக சற்று அதிக அமைதியாகவோ அல்லது சற்று அதிக் துறுதுறுவென்றோ குழந்தைகள் இருக்கும் போது பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. அது குழந்தைகளின் ஆளுமைப் பண்பாக இருக்கலாம். இதற்கிடையில் அசாதாரண அமைதி மற்றும் துறுதுறுப்பு உங்கள் குழந்தைகளிடம் காணப்படும் போது மட்டுமே நீங்கள் உஷார் நடவடிக்கை மற்றும் சிகிச்சையில் இறங்க வேண்டும்.

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு.

மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

நாத்திகர்களுக்கு நாக்கை புடுங்கிகொள்கிறமாதிரி கேள்விகள் கேட்டுள்ள முஸ்லீம் பதிவர்களிடம் என்னையும் இணைத்துகொள்ளுங்கள் என்று கேட்டதில் அவர்கள் பதிலே சொல்லவில்லை. செருப்படி, சவுக்கடி போன்ற வார்த்தைகளை உபயோகித்தாலும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக இல்லை. அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தி தரட்டும்.

பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதாது.. இந்த சிறுவனின் நிலையைப் பாருங்கள்!

Court artist drawing from Old Bailey trial of the eight year-old girl

லண்டன்: இங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்த சிறுவன் பிடிட்டுள்ளான்.
ஆனால் அந்த சிறுவனின் குடும்பப் பின்னணியை அறிந்த கோர்ட், அவனுக்குத் தண்டனை தராமல் விடுவித்துள்ளது.

வாய் புற்றுநோய்!.... இயற்கைக்கு மீறிய உறவினால் வரும் அவஸ்தை!!

வாய்வழிப் புணர்ச்சியினால் பெரும்பாலோனோர் வாய்ப்புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் என்று பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வீட்டின் படுக்கை அறையில் சட்டவிரோத பல் சத்திரசிகிச்சை பயிற்சிநிலையம் நடத்தியவர் சரண்

கனடா வன்கூவர் பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக வீடொன்றின் படுக்கை அறையில் பல் சத்திரசிகிச்சை பயிற்சி நிலையம் நடத்திவந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தின் தப்புக்கணக்கு!!!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், மாநாட்டின் பிரதான நிகழ்வாகிய நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயமும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை சுக்கு நூறாக்கிவிட்டிருக்கின்றன.

அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை மிகவும் சாமர்த்தியமாகவும் சிறப்பாகவும் கொண்டு நடத்த முடியும் என்ற மனப்பதிவையும் திருப்தியையும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகளாவிய முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முனைந்திருந்தது. ஆனால், அதனுடைய எதிர்பார்ப்புக்கள் யாவும் நீர்மேல் குமிழியாகிப் போயின.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய (CHOGM) பொதுநலவாய மாநாட்டை இலங்கை அரசாங்கம் மிகவும் கோலாகலமாக நடத்தி முடித்திருக்கின்றது. எனினும், CHOGM (சோகம்) - சோகமாக முடிந்திருப்பதாகவே தெரிகின்றது.

தாயொருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த 7 பிள்ளைகளின் 16 ஆவது பிறந்த நாள் (படங்கள் இணைப்பு)

தாயொருவருக்கு உலகில் ஒரே சமயத்தில் கருத்தரித்து பிறந்து உயிர் வாழும் முதலாவது 7 சகோதரர்கள்.
 
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்து அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த 7 சகோதரர்கள் செவ்வாய்க்கிழமை தமது 16 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினர்.

பெங்காலி ஸ்டைல் மிக்ஸ்டு வெஜிடேபிள் குழம்பு

பெங்காலி குழம்புகளின் சுவையே தனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் சேர்த்து பல்வேறு வகையாக மசாலாக்கள் மற்றும் பொருட்கள் தான். அந்த வகையில் இப்போது பல்வேறு காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் குழம்பை பெங்காலி ஸ்டைலில் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.

உடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களால் ஏற்படும் நன்மைகளும்... தீமைகளும்...

நம் வாழ்க்கையில் நட்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயமாகும். நம் வாழ்க்கையில் பல வழிகளில் நண்பர்களையும் நட்பையும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறோம். நம் பாலிய பருவத்தில் தொடங்கி பள்ளி, கல்லூரி என அனைத்து கால கட்டத்திலும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகும். இப்போது நீங்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் இந்த நட்பு வட்டாரம் அங்கேயும் பெருகத் தொடங்கும். பொதுவாக நட்பு என்று வந்துவிட்டால் ஆண் பெண் என்ற பாகுபாடு இருப்பதில்லை. உங்களுக்கு ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இருக்கக் கூடும். இரு பாலினருக்கும் தகுந்த முக்கியத்துவத்தையும் நீங்கள் அளிப்பீர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல