அமெரிக்காவில் உள்ளக்லீவ்லாண்டில் வாகனத்தை வீதியில் ஓட்டிச் சென்றதாக குற்றம்சாற்றப்பட்ட பெண் முட்டாள் என அடையாளப் படுத்தி இரண்டு நாட்கள் நிற்க வேண்டும் என அந்த மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒஹியோவில் - க்லீவ்லாண்டு மாகாணத்தில் 32 வயதுடைய ஷினா ஹார்டின் என்ற பெண் ஒருவர் நடைபாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற காட்சி அந்த சாலையில் பொருத்தப் பட்டிருந்த கமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
சனி, 10 நவம்பர், 2012
புலிகளின் தளபதி பரிதி பாரிஸில் சுடப்பட்ட பின்னணி
எதையும் தாங்கும் இதயம் உள்ளதா?
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்திகளை பார்த்து வியந்திருப்பார்கள்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு பாரிசில் நடைபெற்ற சம்பவம் இது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அலுவலகத்தைவிட்டு பரிதி வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள்.

Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)