செவ்வாய், 11 ஜனவரி, 2011

வரலாற்றில் இன்று

630: முஹம்மது நபிகள் நாயகம் மக்காவை வெல்வதற்கான 10 ஆயிரம் பேர் கொண்ட படைக்கு தலைமை தாங்கினார்.

1779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.

காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருவதாக கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தவர்கள் கைது!

யுத்தத்தின் போது காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருவதாக கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை வவுனியா காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி அம்பலாங்குளம் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரிடம் தோல்வியடைக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக புலிகள் ஒப்புக் கொண்டனர்–விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது!

இலங்கை இராணுவத்தினரிடம் தோல்வியடைக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக புலிகள் நோர்வே அரசாங்கத்திடம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பஸ் நிலைய பட்டப்பகல் திருட்டில் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர் !

நேற்று யாழ் பஸ் நிலையத்தில் அமளி துமளி !

நேற்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் அநாதரவாக கைவிடப்பட்டிருந்த பேரீச்சம்பழ பையை திருடியவர் ஈ.பி.டீ.பி. அமைப்பைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் செய்தி நேற்று மாலை காட்டுத்தீபோல் குடாநாடெங்கும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வேலைக்கார பெண்ணுக்கு இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில் (படங்கள் இணைப்பு)

சவுதி அரேபியாவில் உள்ள அரபு ஷேக்குகளின் வீடுகளில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். அவர்களை எஜமானர்களும் அவர்கள் மனைவிகளும் அடித்து உதைப்பதாகவும், சித்ரவதை செய்வதாகவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

அமெரிக்க மாணவர்களிடம் கபடி விளையாட்டை அறிமுகப்படுத்திய இந்திய ஆசிரியர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் அஜய்குமார் நாயர். இவர் அங்கு உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அடிரான்டேக்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திலும் கூடுதலாக வேலை பார்த்து வருகிறார்.

நடிகை ஷோபனா தற்கொலை!

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

காதல் பிரச்சினை காரணமாக அவர் இந்த சோகமான முடிவுக்கு வந்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இலங்கைப் பணிப்பெண்ணின் விசாரணைகள் துரிதம்

கடந்த வருடம் நவம்பர் 5 ஆம் திகதி மர்மமான முறையில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கை வீட்டுப்பணிப் பெண்ணின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

யாழ். மனித உரிமை அலுவலகத்தில் ஒருவர் சரண்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் என்பன அதிகரித்துள்ள நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கோரி யாழ். மனித உரிமை அலுவலகத்தில் ஒருவர் நேற்று சரணடைந்துள்ளார்.

இறைவனை வணங்கினால் திருடன் வருகிறான்! சுழிபுரத்தில் அதிசயம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்று காலை கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் நீராடிவிட்டு இறைவனை கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தி சுமார் 35 பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 30 - 33

30. 17.6.2004: Talks about Talks in Stasis while Norwegians Ponder Next Moves

6/17/2004 10:51
C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 001013
SIPDIS
DEPARTMENT FOR SA, SA/INS; NSC FOR E. MILLARD
PLEASE PASS TOPEC
E.O. 12958: DECL: 06-17-14

TAGS: PREL, PGOV, PTER, CE, NO, IN, LTTE - Peace Process

SUBJECT: Talks about Talks in Stasis while Norwegians
Ponder Next Moves

Refs: (A) Colombo 983, and previous
(U) Classified by Ambassador Jeffrey J. Lunstead.

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 25 - 29

25. 16.5.2003: Norwegian FM presses Tigers, but no sign of give yet

"C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 000824 SIPDIS DEPARTMENT FOR SA, SA/INS, S/CT; NSC FOR E. MILLARD LONDON FOR POL/RIEDEL E.O. 12958:

DECL: 05-16-13
TAGS: PGOV, PTER, PINS, CE, NO, JA, Human Rights
SUBJECT: Norwegian FM presses Tigers, but no sign of give yet; Latest re cohabitation stresses

Refs: Colombo 805, and previous (U) Classified by Lewis Amselem, Deputy Chief of Mission.
Reasons: 1.5 (b,d)

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 20 - 24

20. 11.8.2003: LTTE base issue; Tigers get ready for Paris meeting

8/11/2003 11:05

C O N F I D E N T I A L SECTION 01 OF 03 COLOMBO 001399
SIPDIS

DEPARTMENT FOR SA, SA/INS, S/CT
NSC FOR E. MILLARD
E.O. 12958: DECL: 08-11-13

TAGS: PGOV, PTER, PINS, PREF, CE, NO, FR, LTTE - Peace Process

SUBJECT: Norwegian facilitator set to arrive to work on

LTTE base issue; Tigers get ready for Paris meeting

Refs: Colombo 1387, and previous
(U) Classified by James F. Entwistle,

Charge´ d´Affaires. Reasons 1.5 (b, d).

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 15 - 19

15. 29.11.2004: Norwegians concerned by JVP-orcheastrated campaign against them

11/29/2004 10:36

C O N F I D E N T I A L SECTION 01 OF 03 COLOMBO 001919
SIPDIS

DEPARTMENT FOR SA, SA/INS; NSC FOR DORMANDY
E.O. 12958: DECL: 11/29/2014

TAGS: PGOV, PREL, CE, NO, LTTE - Peace Process

SUBJECT: NORWEGIANS CONCERNED BY JVP-ORCHESTRATED CAMPAIGN
AGAINST THEM

REF: COLOMBO 1862
Classified By: James F. Entwistle, Deputy Chief of Mission. 1.4 (b,d)

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 13 - 14

13. 23.6.2004: Norwegian peregrinations for peace

6/23/2004 7:18
C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 001062
SIPDIS

DEPARTMENT FOR D, SA, SA/INS; NSC FOR E.MILLARD
PLEASE ALSO PASS TOPEC
E.O. 12958: DECL: 06/22/2014

TAGS: PREL, PGOV, PTER, CE, NO, External Relations, LTTE - Peace Process

SUBJECT: NORWEGIAN PEREGRINATIONS FOR PEACE

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 10 - 12

10. 6.5.2003: Norwegians, Japanese press Tigers to return to talks and to attend donors conference

"C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 000755 SIPDIS DEPARTMENT FOR SA, SA/INS, S/CT NSC FOR E. MILLARD LONDON FOR POL/RIEDEL E.O. 12958:

DECL: 05-06-13

TAGS: PGOV, PTER, PINS, CE, NO, JA, LTTE - Peace Process
SUBJECT: Norwegians, Japanese press Tigers to return to talks and to attend donors conference

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 8 - 9

08. 20.12.2002: Import of radio equipment for Tamil Tigers sparks controversy for GSL

"C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 002337 SIPDIS

DEPARTMENT FOR SA, SA/INS, S/CT, EUR/NB; NSC FOR E. MILLARD E.O. 12958:
DECL: 12-20-12

TAGS: PGOV, PTER, ECPS, CE, NO, External Relations, LTTE - Peace Process

SUBJECT: Import of radio equipment for Tamil Tigers sparks controversy for GSL and Norwegian facilitators Ref: Colombo 1891 (U) Classified by Lewis Amselem, Deputy Chief of Mission. Reasons 1.5 (b, d).

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 5 - 7

05. 23.10.2003: President demands removal of chief monitor, but it is not clear how far she wants to push matter

10/23/2003 14:07

C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 001845
SIPDIS

DEPARTMENT FOR SA, SA/INS, EUR/NB; NSC FOR E. MILLARD
PLEASE ALSO PASS TOPEC
E.O. 12958: DECL: 10-24-13

TAGS: PGOV, PTER, MOPS, PHSA, CE, NO, LTTE - Peace Process

SUBJECT: President demands removal of chief monitor,
but it is not clear how far she wants to push matter
Refs: (A) SA/INS-Colombo telecon 10/23/03
- (B) FBIS Reston Va DTG 231407Z Oct 03
- (C) Colombo 1826, and previous
(U) Classified by Charge´ d´Affaires James F. Entwistle.

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 3 - 4

03. 6.12.2004: "Low key" Norwegian visit to Wanni

COLOMBO 001948
SIPDIS

DEPARTMENT FOR SA, SA/INS
NSC FOR DORMANDY
E.O. 12958: DECL: 12/06/2014

TAGS: PGOV, PREL, PTER, CE, NO, LTTE - Peace Process

SUBJECT: "LOW KEY" NORWEGIAN VISIT TO WANNI; THREE
CO-CHAIRS TO DISCUSS JVP ANTI-NORWAY CAMPAIGN WITH PRESIDENT

REF: COLOMBO 1919
Classified By: James F. Entwistle, Deputy Chief of Mission. 1.4 (b,d)

இலங்கை பற்றி விக்கிலீக்ஸ் 1 - 2

01. 18.8.2005: Norwegian facilitators send letter to LTTE leader Prabhakaran via London; GSL asks EU to list LTTE as terrorist organization

8/18/2005 9:13

C O N F I D E N T I A L SECTION 01 OF 02 COLOMBO 001453
SIPDIS
E.O. 12958: DECL: 08/18/2015

TAGS: PTER, PGOV, NO, CE, LTTE - Peace Process

SUBJECT: SRI LANKA: NORWEGIAN FACILITATORS SEND LETTER TO
LTTE LEADER PRABHAKARAN VIA LONDON, GSL ASKS EU TO LIST
LTTE AS TERRORIST ORGANIZATION
REF: COLOMBO 1440 AND PREVIOUS
Classified By: Charge´ d´Affaires, a.i. James F. Entwistle for reasons
1.4 (b) and (d).

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல