வெள்ளி, 23 அக்டோபர், 2015
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மூன்று பேருடன் சேர்ந்து தனது தாயை தாக்கியுள்ளார்
வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல
புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வாழைப்பழ தோலில் இம்புட்டு விஷயமா?
வாழைப்பழ தோலை இதுவரை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிட்டவரா நீங்கள்? இனிமேல் வாழைப்பழ தோலையும் சேர்த்தே சாப்பிடுங்கள். ஆமாம், வாழைப்பழ தோலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிறார் சான் டியாகோ பகுதியை சேர்ந்த ஓர் ஊட்டச்சத்து நிபுணர். மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் சத்துக்கள் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Labels:
மருத்துவம்
ஊர்வலத்தின் போது சரிந்து விழுந்த இராட்சத விநாயகர் சிலை: அழிவுக்கு அறிகுறியா?…(காணொளி இணைப்பு)
வாகனம் ஒன்றில் ஏறி பக்தர்கள் புடைசூழ வலம் வந்து கொண்டிருந்த விநாயகர் சிலையானது திடீரென சரிந்து மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்துள்ளது.
Labels:
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




