சனி, 12 அக்டோபர், 2013

ஸ்ரீலங்காவின் வடக்கில் பாலியல் தொழிலுக்கு திரும்புகிறார்கள்

- ஒருங்கிணைந்த பிராந்திய தகவல் வலையமைப்பு (ஐ.ஆர்.ஐ.என்)

(ஸ்ரீலங்காவின் வடக்கில் பாலியல் வியாபாரத்துக்காக வாடிக்கையாளர்களுக்கான வலிந்தழைப்பு)

ஸ்ரீலங்காவின் முன்னாள் யுத்த வலயமான தீவின் வட பகுதியில் அதிகமான பெண்கள் குடும்பம் போற்றும் பணியை ஏற்றெடுத்துள்ளார்கள், அந்த பிராந்தியம்; உயிர் வாழ்வதற்காக பெண்களை பாலியல் பணிக்கு திரும்புவதை அதிகரிக்கச் செய்வதன்மூலம் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தியின் சேலையை பார்த்து முதலமைச்சர் விக்கி ஆத்திரம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரனின் நேற்றைய பதவிப் பிரமாணம் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை பெரிதும் கோபப்பட வைத்து உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல